நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சியில் 12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் வழங்கினார்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை கிராமத்தில் இன்று நடைபெற்ற நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் 12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் டாக்டர் எல் …

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சியில் 12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் வழங்கினார் Read More

ஐந்தாவது தமிழ் பக்தர்கள் குழுவினர் காசி தமிழ் சங்கமம்  இரண்டாம் கட்டத்தில் கலந்து கொள்வதற்காகக்  காசியை அடைந்தனர்

புனித நதியான ‘நர்மதா‘ எனப் பெயரிடப்பட்ட தமிழ் பக்தர்களின் ஐந்தாவது குழுவினர் காசி தமிழ் சங்கமம்இரண்டாம் கட்டத்தில் பங்கேற்பதற்காக திங்களன்று (டிசம்பர் 24, 2023) காசியை அடைந்தனர். தென்னிந்திய விருந்தினர்கள் வாரணாசி வந்து சேர்ந்ததும்  ‘வணக்கம் காசி‘ என்ற பெயரில் வரவேற்பு …

ஐந்தாவது தமிழ் பக்தர்கள் குழுவினர் காசி தமிழ் சங்கமம்  இரண்டாம் கட்டத்தில் கலந்து கொள்வதற்காகக்  காசியை அடைந்தனர் Read More

தேசிய சணல் வாரியத்தின்  சார்பில் சணல் கண்காட்சி சென்னையில் டிசம்பர் 13- 19-ம் தேதி வரை நடைபெறுகிறது

மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சணல் வாரியத்தின் சார்பில் சணல் கண்காட்சிசென்னை மைலாப்பூரில் உள்ள காமதேனு திருமண மண்டபத்தில் இன்று தொடங்கி, வரும் 19-ம் தேதி வரைநடைபெறுகிறது. தமிழ்நாடு வேளாண்மைத் துறை ஆணையர் டாக்டர் எல் சுப்பிரமணியன் சணல் …

தேசிய சணல் வாரியத்தின்  சார்பில் சணல் கண்காட்சி சென்னையில் டிசம்பர் 13- 19-ம் தேதி வரை நடைபெறுகிறது Read More

ஏரோட்ரோம் குழுக் கூட்டத்தை சென்னை விமான நிலையம் நடத்தியது

டிசம்பர் 13, 2023 2023-ம் ஆண்டிற்கான 2-வது ஏரோட்ரோம் குழுக் கூட்டம் 12.12.2023 அன்று சென்னை விமான நிலையத்தில்நடைபெற்றது. ஏரோட்ரோம் குழுக் கூட்டத்துக்கு உள்துறை சிறப்புச் செயலாளர் திருமதி ஏ.சுகந்தி தலைமைவகித்தார். பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் பங்கெடுப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் …

ஏரோட்ரோம் குழுக் கூட்டத்தை சென்னை விமான நிலையம் நடத்தியது Read More

200 மீ சாம்பியன் ராஜேஷுக்கு 
ஒரு காலை இழந்தது தடையாக இல்லை

டி64 பிரிவின் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டி புதுதில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில்திங்கள்கிழமை தொடங்கியபோது, அங்கிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாம்பரத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டிருந்தது, ஏனெனில் இந்த கல்லூரியின் பிளேடு …

200 மீ சாம்பியன் ராஜேஷுக்கு 
ஒரு காலை இழந்தது தடையாக இல்லை Read More

நாமக்கல் மாவட்டத்தில் நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி வட்டாரத்தில் மத்திய அரசின் நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, எருமப்பட்டி வட்டாரத்தில் வரகூர், தேவராயபுரம், சிங்களங்கோம்பை பொட்டிரெட்டிபட்டி, பொம்மசமுத்திரம், கொடிக்கால்புதூர் ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் நமது …

நாமக்கல் மாவட்டத்தில் நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி Read More

மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும்: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்

மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும். இது தான்இரட்டை எஞ்சின் ஆட்சி எனப்படுகின்றது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசைசௌந்தரராஜன் தெரிவித்தார். இன்று திம்மநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சிய …

மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும்: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் Read More

உலகப் பாரம்பரிய வார விழாவையொட்டி மதுரையில் தொல்லியல் துறையின் புகைப்படக் கண்காட்சியை மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்

உலகப் பாரம்பரிய வார விழா நவம்பர் 19 முதல் 25ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி, இந்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்டம் மற்றும் மதுரை தியாகராசர் கல்லூரி ஆகியவை இணைந்து”தென் தமிழக கோயில்கள்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த …

உலகப் பாரம்பரிய வார விழாவையொட்டி மதுரையில் தொல்லியல் துறையின் புகைப்படக் கண்காட்சியை மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் Read More

என் மண், என் தேசம் அமிர்த கலச யாத்திரைக்கு புதுச்சேரி நாட்டு நலப்பணித் திட்டம்  ஏற்பாடு செய்திருந்தது

புதுச்சேரி ஏனாமில் உள்ள டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அரசு கலைக்கல்லூரி சார்பில் என் மண் என்தேசம் இயக்கத்தின் கீழ் அமிர்த கலச யாத்திரைக்கு அங்குள்ள டாக்டர் எஸ்.ஆர்.கே அரசு கலைக் கல்லூரியின்பழைய கருத்தரங்க அரங்கில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  என் மண் என் …

என் மண், என் தேசம் அமிர்த கலச யாத்திரைக்கு புதுச்சேரி நாட்டு நலப்பணித் திட்டம்  ஏற்பாடு செய்திருந்தது Read More

நாகப்பட்டினம் காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே மக்கள் தொடர்பினையும் நல்லுறவுவினையும் வளர்ப்பதாக உள்ளது; மத்திய அமைச்சர் சர்பானந்த சொனோவால் தகவல்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே கப்பல் போக்குவரத்தினை 14 அக்டோபர் 2023 அன்று மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகம் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள்அமைச்சர் சார்பானந்த சொனோவால் தொடங்கி வைத்தார். சேவையை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய …

நாகப்பட்டினம் காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே மக்கள் தொடர்பினையும் நல்லுறவுவினையும் வளர்ப்பதாக உள்ளது; மத்திய அமைச்சர் சர்பானந்த சொனோவால் தகவல் Read More