சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சந்த்ரயான்-3 வெற்றிக்கொண்டாட்டம்
இந்தியா தனது விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மூலமாக செலுத்திய விண்கலம் சந்த்ரயான்-3 மிகத்துல்லியமாக நிலவில் லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்கியது. இந்த வெற்றிகரமான நிகழ்வு காரணமாக, நிலவின் தென் துருவத்தில் இருக்கக்கூடிய கனிமங்கள், நீர் இருப்பு, வாயுக்கள் பற்றிய தகவல்களை …
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சந்த்ரயான்-3 வெற்றிக்கொண்டாட்டம் Read More