அந்தமான் நிகோபார் கட்டளை தளத்திற்கு முப்படைகளின் தலைமைத் தளபதி பயணம்
முப்படைகளின் தலைமைத் தளபதி (சிடிஎஸ்) ஜெனரல் அனில் சௌஹான், 2 நாள் பயணமாக போர்ட்பிளேயருக்கு 09ந்தேதி வந்தடைந்தார். அவரை அந்தமான் & நிக்கோபார் மண்டல தளபதி ஏர் மார்ஷல் சாஜுபாலகிருஷ்ணன் வரவேற்றார். இந்தப் பயணத்தின் போது, சிடிஎஸ்–சுக்கு இந்தியாவின் ஒரே செயல்பாட்டு …
அந்தமான் நிகோபார் கட்டளை தளத்திற்கு முப்படைகளின் தலைமைத் தளபதி பயணம் Read More