அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரா.சரத்குமார் தேசிய கொடியேற்றினார்.

74-வது சுதந்திர தினத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் புரட்சி திலகம் சரத்குமார் சென்னை, தியாகராயநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி, இனிப்பு கள் வழங்கி நிர்வாகிகளுடன் கொண்டாடினார் கள். இக் கொடியேற்று விழா வில் மாநில பொருளாளர் A.N.சுந்த ரேசன் தலைமை நிலையச் செயலாளர் பாகீரதி, சென் னை கிழக்கு மண்டல செயலாளர் D.மகாலிங்கம் கொங்கு வடக்கு மண்டல செயலாளர் சுரேஷ் காந்தி கெளரவ அர சியல் ஆலோசகர் A.D.சந்திரபோஸ் மாநில வர்த்தகரணி  செயலாளர் கே.ஜே.நாதன் மாநில வர்த்தகரணி துணைச் செயலாளர் P.S.முருகேசன் தலைமை பேச்சாளர் வேந்த ன், மாவ ட்டச் செயலாளர்கள் தென் சென்னை மேற்கு A.P.S.பொன்ன ரசன், தென் சென்னை மத்தியம் எம். சத்ய வாணி, மத்திய சென்னை மத்தியம் புரசை டி.நாகப்பன், மத்திய சென்னை கிழக்கு R.நடராஜ்குமார், தென் சென் னை கிழக்கு A.பாலகிருஷ்ணன், மத்திய சென்னை மேற்கு M.A.ஆன்டனி, செங்கல்பட்டு தெற்கு ஏ.பொன் வேல், செங்கல்பட்டு வடக்கு பம்மல் டி.ராஜேஷ், திருவள் ளூர் கிழக்கு ஜி.கே.பெருமாள், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.