ஏழை மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி வழங்கிய நடிகர் விஷால்

நடிகர் விஷால் தனது தாயார் தேவி பெயரில்,  “தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை”  மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து இலவச உயர் கல்வியை வழங்கி வருகிறார். சிரமமான கொரோனா கால கட்டத்தில் தான் இன்னும் …

ஏழை மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி வழங்கிய நடிகர் விஷால் Read More

கதை நாயகனாக ரஹ்மான் நடிக்கும் புதிய படம்

தெய்வ நம்பிக்கைகள் மற்றும் நாட்டுப்புற மரபுகளின் பின்னணியில் உருவாகும் திரைப்படங்கள் உலக ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மண் சார்ந்த கதை களத்தில் இருக்குற வாழ்வியலை பல படங்கள் பேசியுள்ளது. ஆனால் அந்த வாழ்வியலுக்கு பின்னால் மறைந்திருக்குற பல ‘அமானுஷ்ய’ கதைகள் …

கதை நாயகனாக ரஹ்மான் நடிக்கும் புதிய படம் Read More

மிரட்டலாக தயாராகும் அமானுஷ்ய நாட்டார் மர்மகதை

“கோமளா ஹரி பிக்சர்ஸ்” பட நிறுவனம் சார்பில் கோமளா ஹரிபாஸ்கரன் தனது நான்காவது படைப்பாக ஒரு கதையை தயாரிக்கிறார். இதற்கு இன்னும் பெயர் சூட்ட படவில்லை. சமூகத்தின் நீண்டகால கலாச்சாரம், பண்பாடு மற்றும் மரபுகளை வெளிப்படுத்தும் மண்ணில் புதைந்த பழைய கலை …

மிரட்டலாக தயாராகும் அமானுஷ்ய நாட்டார் மர்மகதை Read More

நடிகர் தாசரதி நடத்தும் முதியோர் இல்லத்தின் 25வது ஆண்டு விழா

இந்த நிகழ்வில் நடிகர் சங்க தலைவர் நாசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.. கோபாலன் மற்றும் சிங்காரம் ஆகியோர் இணைந்து நாசருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர். இந்த நிகழ்வில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது,  “தாசரதியை எனக்கு சிறுவயதில் இருந்தே …

நடிகர் தாசரதி நடத்தும் முதியோர் இல்லத்தின் 25வது ஆண்டு விழா Read More

‘ராம் அப்துல்லா ஆண்டனி’ அக்.31ல் திரைக்கு வருகிறார்கள்

டி.எஸ்.கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், ஜெயவேல் இயக்கத்தில்,  பூவையார் கதாநாயகனாக  நடிக்க, பாடசாலை  மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராம் அப்துல்லா ஆண்டனி”.  ஆண்டனி கதாபாத்திரத்தில் பூவையார், அப்துல்லா கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் ராம் கதாபாத்திரத்தில் அஜய் அர்னால்டு ஆகியோர் …

‘ராம் அப்துல்லா ஆண்டனி’ அக்.31ல் திரைக்கு வருகிறார்கள் Read More

ராம் அப்துல்லா ஆண்டனி படத்தில் காவலராக “சௌந்தரராஜா”

அன்னை வேளாங்கன்னி ஸ்டுடியோஸ் சார்பில், கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில்,  த.ஜெயவேல் இயக்கத்தில், பாடசாலை மாணவர்களின் கதையைமையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் “ராம் அப்துல்லா ஆண்டனி”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பதாகை, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று மாணவர்களை மையப்படுத்தி …

ராம் அப்துல்லா ஆண்டனி படத்தில் காவலராக “சௌந்தரராஜா” Read More

நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 வது பொதுக்குழு கூட்டத்தில் சங்கத் தலைவர் எம்.நாசர், பொதுச்செயலாளர்  விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி எஸ். முருகன், கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில், பழம்பெரும் நடிகை  எம்.என்.ராஜம் …

நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது Read More

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம். 1950 முதல் 1960களின் இறுதி வரை முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், அலிபாபாவும் 40 திருடர்களும், அரங்கேற்றம் போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்களில் …

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது Read More

விலாசத்தை தொலைத்த மக்களின் வலியை பாடலாக்கிய சினேகன்

காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அட்ரஸ்’. இராஜமோகன் இந்த படத்தை இயக்குகிறார். கேரளாவை சேர்ந்த தியா, குஜராத்தை சேர்ந்த பூஜா ஜவேரி என இரண்டு கதாநாயகிகள் இதில் அறிமுகமாகின்றனர். தம்பி ராமையா, இசக்கி பரத், தேவதர்ஷினி …

விலாசத்தை தொலைத்த மக்களின் வலியை பாடலாக்கிய சினேகன் Read More

“தயாரிப்பாளரை காப்பாத்திட்டேன்னா அன்றுதான் நான் கதாநாயகன் என ஒத்துப்பேன்” – நடிகர் ராஜூ ஜெயமோகன்

ரெய்ன் ஆப் ஆரோஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா …

“தயாரிப்பாளரை காப்பாத்திட்டேன்னா அன்றுதான் நான் கதாநாயகன் என ஒத்துப்பேன்” – நடிகர் ராஜூ ஜெயமோகன் Read More