விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திரதின விழா

விருதுநகர்,ஆக-15: விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில், ஒன்றிய பெருந்தலைவர் சுமதி ராஜசேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பின்னர், தேசப்பிதா மகாத்மாகாந்தி திருவுருவப் படத் திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழாவில், துணை தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம், …

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திரதின விழா Read More