மதுராந்தகம் தொகுதியில்; எம்.எல்.ஏ., மரகதம் குமேரவேல் ஆய்வு!

செங்கல்பட்டு, ஆகஸ்ட். 4: மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமேரவேல் நேற்று, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி, அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட உத்தமநல்லூர், திருமுக்காடு, விலான்காடு, கோட்டகயப்பாகம், மதூர், காட்டுக்கரனை, எலப்பாக்கம், ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு செய்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான …

மதுராந்தகம் தொகுதியில்; எம்.எல்.ஏ., மரகதம் குமேரவேல் ஆய்வு! Read More