விறுவிறுப்பான படப்பிடிப்பில் கிங் அண்ட் குயின்ஸ்
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் தயாரிக்கும் கிங் அண்ட் குயின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார். நாயகியாக ஆதியா பிரசாத் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் இளவரசு, …
விறுவிறுப்பான படப்பிடிப்பில் கிங் அண்ட் குயின்ஸ் Read More