நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் ஜூலை மாதம் வெளியீடு

பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் “அந்தகன்”. இந்தப்படத்தை அவரது தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கி தயாரிக்கிறார். கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், ஊர்வசி, லீலா தாம்ஸன், வனிதா விஜயகுமார், சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, மனோ பாலா, பெசன்ட்நகர் ரவி, மோகன், …

நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் ஜூலை மாதம் வெளியீடு Read More