சாந்திகிரி ஆசிரம குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாவிற்கு சென்னையில் உற்சாக வரவேற்பு – தமிழக சபாநாயகர் மு. அப்பாவு வெள்ளி விழா அறிவிப்புக் கூட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

சென்னை: வெள்ளி விழாவின் ஒரு பகுதியாக சென்னை வந்த சாந்திகிரி ஆசிரமத்தின் குருஸ்தானிய சிஷ்யபூஜிதா அமிர்த ஞான தபஸ்வினிக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது.கேரள அரசின் பிரதிநிதி அனு.பி.சாக்கோ, இந்திய விமான நிலைய ஆணையத்தின்செயல்பாட்டுப் பிரிவு பொது மேலாளர் கே.கே.ஷோபி, …

சாந்திகிரி ஆசிரம குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாவிற்கு சென்னையில் உற்சாக வரவேற்பு – தமிழக சபாநாயகர் மு. அப்பாவு வெள்ளி விழா அறிவிப்புக் கூட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். Read More

சாந்திகிரி ஆசிரமம் ஆன்மீக தலைமை குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா சென்னை வருகை தருகிறார். வெள்ளி விழா கொண்டாட்டம் நாளை தொடங்குகிறது.

 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு அப்பாவு, மாநில அமைச்சர்கள் மனோ தங்கராஜ்,செஞ்சிமஸ்தான் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் தலைமையிடமாக கொண்ட சாந்திகிரி ஆஸ்ரமம் உலகம் முழுவதும்ஆன்மீக சேவைகளை செய்து வருகிறது. தமிழகத்தின் சென்னைக்கு அருகில் உள்ள செய்யூரில் சாந்திகிரிஆஸ்ரமம் அமைந்துள்ளது. …

சாந்திகிரி ஆசிரமம் ஆன்மீக தலைமை குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா சென்னை வருகை தருகிறார். வெள்ளி விழா கொண்டாட்டம் நாளை தொடங்குகிறது. Read More