மூத்த பத்திரிகையாளர் மாலைச்சுடர் ஆசிரியர் எம்.சுப்பிரமணியன் மறைவு. சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி .

பத்திரிகையாளர் நலன்களுக்கு பாடுபட்ட மூத்த பத்திரிகையாளர், மாலைச்சுடர் நாளிதழ் ஆசிரியர் திரு.எம்.சுப்பிரமணியன் (வயது 72) அவர்கள் உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று (29-09-2021) பிற்பகலில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு சென்னை …

மூத்த பத்திரிகையாளர் மாலைச்சுடர் ஆசிரியர் எம்.சுப்பிரமணியன் மறைவு. சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி . Read More

பத்திரிகையாளர்கள் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதலமைச்சரின் உத்தரவு கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் ஆக்கப்பூர்வமான செயல் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டியது

2012ஆம் ஆண்டு முதல்  2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் …

பத்திரிகையாளர்கள் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதலமைச்சரின் உத்தரவு கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் ஆக்கப்பூர்வமான செயல் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டியது Read More