*ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரரை பயிற்சியாளராக நியமித்துள்ளது வேல்ஸ் ஃபுட்பால் கிளப்!*

வேல்ஸ் குழுமங்களில் நிறுவனத்தலைவர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் பன்முகம் திறமை கொண்டவர். கல்வி, திரைத்துறை, விளையாட்டு, சமூக சேவை எனப்பல தளங்களில் முன்னேற்றத்தை கொண்டு வர உழைத்துவருபவர். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவராகஉள்ள …

*ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரரை பயிற்சியாளராக நியமித்துள்ளது வேல்ஸ் ஃபுட்பால் கிளப்!* Read More

தமிழ்நாடு சிலம்பம் பேரவையின் முதலாவது மாநில அளவிலான சிலம்பம் போட்டி 2023-2024

தமிழ்நாட்டின் பராம்பரிய விளையாட்டு கபடி, ஜல்லிக்கட்டு போன்றதுதான் சிலம்பம். இத்துறையைப் பற்றி யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஏனோதானா  என்றிருந்த நிலை மாறி முறைப்படி முதல்முறையாக எந்த சிபாரிசும் இல்லாமல் நடுவர்களுக்கே தனிப்போட்டி வைத்து தேர்வு செய்து அதன்பின்பே தமிழ்நாடு சிலம்பம் பேரவையின் முதலாவது …

தமிழ்நாடு சிலம்பம் பேரவையின் முதலாவது மாநில அளவிலான சிலம்பம் போட்டி 2023-2024 Read More

ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணியின் உரிமத்தை பெற்றார் நடிகர் சூர்யா

டி10 தொடர் இந்தியாவில் நடத்தப்பட இருக்கிறது. ஐஎஸ்பிஎல் என்கிற பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில்  சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. மார்ச் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை …

ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணியின் உரிமத்தை பெற்றார் நடிகர் சூர்யா Read More

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை வழியனுப்பி வைத்தனர்

கோவாவில் நடைபெறவுள்ள 37 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த530 விளையாட்டு வீரர்களை தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின்  தலைவர் Dr. ஐசரி K. கணேஷ் மற்றும்பொதுச்செயலாளர் திரு ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். கோவாவில் அக்டோபர் 25 …

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை வழியனுப்பி வைத்தனர் Read More

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யாவிற்கு பாராட்டு.

கோயம்புத்தூரில் ஏழைத்தாயுடன் எளிமையான குடும்பமாக வாழ்ந்து வரும் வித்யா, நித்யா, இந்த இரட்டையர்கள் இருவரும், சிறு வயது முதலே விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆசிய போட்டியில் வித்யா 400 மீட்டரில் தங்கப்பதக்கம் வாங்கி சாதித்துள்ளார். நித்யா 400 மீட்டர் …

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யாவிற்கு பாராட்டு. Read More

உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்

இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர விளையாட்டு நிகழ்வு, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்  மீண்டும் வந்து விட்டது.  நம் நாட்டில் பொழுதுபோக்கென்றாலே சினிமாவும், கிரிக்கெட்விளையாட்டும் தான். அதிசயமாக இந்த இரண்டு விசயங்களும் ஒன்றாக செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்  நிகழ்வில்இணைவது  ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாகும். இந்தியாவின் 8 மாநிலத்தைச் …

உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் Read More

வாலிபால் போட்டியை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத்தின்  சென்னை மாவட்ட  வாலிபால் சங்கம் சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தமிழ்நாடு மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால்  சாம்பியன்ஷிப் போட்டி-2023 சென்னை நேரு விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் …

வாலிபால் போட்டியை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார் Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 44-ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் ஆற்றிய உரை

பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய இந்திய நாட்டின் பிரதமர் மாண்புமிகுதிரு. நரேந்திர மோடி அவர்களே! மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களே! மாண்புமிகு ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாகூர்அவர்களே! மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு. எல். முருகன் அவர்களே!மாண்புமிகு தமிழக …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 44-ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் ஆற்றிய உரை Read More

சென்னையில் தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் ஆற்றிய உரை

சென்னைக்கு மாலை வணக்கம் , தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களே, தமிழ்நாடு முதலமைச்சர்  திரு மு க ஸ்டாலின் அவர்களே, அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களே சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் திரு அர்காடி த்வோர்கோவிச் அவர்களே, இந்த போட்டித் தொடரில் பங்கேற்கும் அனைத்து செஸ் …

சென்னையில் தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் ஆற்றிய உரை Read More

வேலம்மாள் பள்ளியின் செஸ் வீரர்கள் கெளரவிப்பு

செஸ் ஒலிம்பியாட்’ போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வேலம்மாள் பள்ளியின் 6 உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஜூலை 25-ந்தேதி  நடைபெற்றது.  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியதுடன், வேலம்மாள் பள்ளியின் செஸ் வீரர், வீராங்கனைகளுக்கு பள்ளியின் சார்பில் …

வேலம்மாள் பள்ளியின் செஸ் வீரர்கள் கெளரவிப்பு Read More