கலைஞர் டிவியில் கரு.பழனியப்பனின் “வா தமிழா வா”

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் இந்திய நேரம் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் விவாத நிகழ்ச்சி “வா தமிழா வா“.  சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள், பொதுமக்களின் பரவலான பேச்சு, நேர்மறை எண்ணங்கள் என மக்களின் பலவிதமான கருத்துகளை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும் …

கலைஞர் டிவியில் கரு.பழனியப்பனின் “வா தமிழா வா” Read More

இனியவை இன்று

புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “இனியவை இன்று“. இந்நிகழ்ச்சி திங்கள் முதல்வெள்ளி வரை இந்திய நேரம் காலை 9:00 மணிக்கும் மலேசிய நேரம் காலை 11.30  மணிக்கும் ஒளிபரப்பாகிறது . இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை கொண்டு எப்படி நாம் ஆரோக்கியமாக வாழமுடியும் …

இனியவை இன்று Read More

“ருசிக்கலாம் வாங்க”- சீசன் 2

ஆயிரம் எபிசோட்களை கடந்து புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ருசிக்கலாம்வாங்க’ நிகழ்ச்சி புத்தம் புதிய அரங்கில் புதுப்பொலிவுடன் ருசிக்கலாம் வாங்க சீசன் -2 வாக திங்கள் முதல்வெள்ளிகிழமை  வரை மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை ஆயிரம்எபிசோடுகளை தொகுத்து வழங்கிய …

“ருசிக்கலாம் வாங்க”- சீசன் 2 Read More

“கிச்சன் கேபினட்”

அன்றாட அரசியல் நிகழ்வுகளை நையாண்டியுடன் பார்வையாளர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சிதான் கிச்சன் கேபினட்.  அரசியல் களத்தில் பம்பரமாகச் சுற்றிவரும் தலைவர்களின் கருத்துக்களை சுவாரசியமாக மாற்றி இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு பகுதிகளையும் சேர்த்து புதுப்பொலிவுடன் வழங்கி வருகிறது கிச்சன் கேபினட். …

“கிச்சன் கேபினட்” Read More

“கை மணம்”

ஜெயா தொலைக்காட்சியில் வழக்கமான சமையல் நிகழ்ச்சியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட “கைமணம்“எனும்  சமையல் நிகழ்ச்சியை சமையல் கலை வல்லுநர்  சரவணன் வழங்கி வருகிறார். வாரந்தோறும்வியாழன் மாலை 5:00 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது . இந்த நிகழ்ச்சியில் இயற்கையுடன் இணைந்து புதுமையான …

“கை மணம்” Read More

கலைஞர் டிவியில் “விடுதலை பாகம் 1”, “அகிலன்” – ஆயுதபூஜை சிறப்பு திரைப்படங்கள்

கலைஞர் தொலைக்காட்சியில் ஆயுத பூஜை, விஜயதசமி சிறப்பு தினங்களை முன்னிட்டு வருகிற அக்டோபர்23 மற்றும் 24-ந் தேதி புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்களும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகஇருக்கிறது. அதன்படி, அக்டோபர் 23-ந் தேதி திங்களன்று, காலை 9:00 மணிக்கு திண்டுக்கல் …

கலைஞர் டிவியில் “விடுதலை பாகம் 1”, “அகிலன்” – ஆயுதபூஜை சிறப்பு திரைப்படங்கள் Read More

ஜெயா தொலைக்காட்சியின் ஆயுத பூஜை சிறப்பு பட்டிமன்றம்

ஜெயா டிவியில் வரும் ஆயுத பூஜை தினத்தன்று பிரபல பேச்சாளர் திரு.மணிகண்டன் தலைமையிலான சிறப்புபட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. மனிதனின் மதிப்பை உயர்த்துவது கல்விச்செல்வமா, பொருட்செல்வமா என்ற தலைப்பில் இந்த சிறப்புபட்டிமன்றம் நடைபெறுகிறது. மனிதனின் மதிப்பை கல்விச்செல்வமே உயர்த்துகிறது என்ற அணியில் திரு.ரவிக்குமார், திரு.உமாசங்கர், …

ஜெயா தொலைக்காட்சியின் ஆயுத பூஜை சிறப்பு பட்டிமன்றம் Read More

புதுயுகம் தொலைக்காட்சியின்” நலம் தரும் நவராத்திரி”

பெண்கள் போற்றும் புண்ணிய மாதம், நவராத்திரியின் 9 நாட்களும் கொலுவின் வடிவில் நலன்களை தரும்முப்பெரும் தேவியர்… வழிபட வேண்டிய முறைகள், ஸ்ரீ விஜயராகவா இசைப்பள்ளி செங்கல்பட்டுமாணவர்களின் வாய்ப்பாட்டு பாடல்கள், சரண்யாஸ் நிருத்ய வித்யாலயா பள்ளி மாணவர்களின் நடனம், வீடுகளில்வைக்கப்பட்டிருக்கும் அழகான கொலு, …

புதுயுகம் தொலைக்காட்சியின்” நலம் தரும் நவராத்திரி” Read More

மாத்தி யோசி

இன்றைய காலக்கட்டத்தில் நம் பலருக்கும் படித்த படிப்புக்கும், செய்யும் வேலைக்கும் தொடர்பிருப்பதில்லை. ஏதோ ஒன்றை படிக்கிறோம், அதற்கு தொடர்பே இல்லாத ஏதோ ஒரு அலுலகத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக வேலை பார்க்கிறோம். இதனால் பலருக்கும் தாங்கள் செய்யும்வேலையில் முழு திருப்தி இருப்பதில்லை.அப்படிப்பட்ட சிலர், …

மாத்தி யோசி Read More

மருதம் நாட்டுப்புற பாடல் நிறுவனம் தயாரிப்பில் கரகாட்டகாரன்-2

சமீபகாலமாக சமூக வலைதங்களில் கரகாட்டகாரன் 2 படம் “டப்பாங்குத்து”என்ற பெயரில் மதுரை சுற்றுவட்டார பகுதியில் படமாகி கொண்டிருக்கிறது என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது. இது குறித்து டப்பாங்குத்து இயக்குனர் ஆர்.முத்து வீராவிடம் கேட்டபோது.  மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார …

மருதம் நாட்டுப்புற பாடல் நிறுவனம் தயாரிப்பில் கரகாட்டகாரன்-2 Read More