செய்தியாளர்கள் மீது தாக்குதல் – முத்தரசன் கண்டனம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தொலைகாட்சி செய்தியாளராக பணியாற்றி வரும் நேச பிரபு, இவர் அந்தப் பகுதியில் நடந்த நிகழ்வு குறித்து செய்தி வெளியிட்டதற்காக, சமூக விரோதிகளால் நேற்று(24.01.2024) இரவு கொலை வெறியுடன் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார். இதில் …

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – முத்தரசன் கண்டனம் Read More

மகாத்மாவை அவமதிக்கும் ஆளுநர் பேச்சுக்கு கண்டனம் – முத்தரசன்

நாட்டின் புகழார்ந்த விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனி முத்திரை பதித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்த நாள் விழாவை நாடு கொண்டாடி வருகிறது. சென்னையில் அண்ணா பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்நிகழ்வுக்கு …

மகாத்மாவை அவமதிக்கும் ஆளுநர் பேச்சுக்கு கண்டனம் – முத்தரசன் Read More

நீதி, சமூக நீதி காக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு வரவேற்பு – முத்தரசன்

கடந்த 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த மதவெறி தாக்குதலில் பில்கிஸ் பானு, அவரது மூன்று வயதுகுழந்தை உட்பட 14 பேர் கொடூரப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய புலனாய்வு துறையின் மும்பைநீதிமன்றத்தால் 11 குற்றவாளிகளுக்கு  தண்டனை வழங்கியது. ஆயுள் தண்டனை …

நீதி, சமூக நீதி காக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு வரவேற்பு – முத்தரசன் Read More

இலங்கை கடற்படையின் அட்டுழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் – முத்தரசன்

மிக்ஜம் புயல் காரணமாக கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்கள் எச்சரிக்கப்பட்ட நிலையில், புயல்ஓய்ந்த நிலையில் தற்போது தான் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள். கடந்த டிசம்பர் முதல் தேதி முதல் கடலுக்கு சென்று தொழில் செய்ய முடியவில்லை, எவ்வித …

இலங்கை கடற்படையின் அட்டுழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் – முத்தரசன் Read More

போராடுகிற ஆசிரியர்களை அழைத்து  அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் (ஸிஜிணி கிநீt – 2009) படி கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தமிழ்நாடு அரசால் …

போராடுகிற ஆசிரியர்களை அழைத்து  அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் Read More

வாச்சாத்தி வழக்கில் வரலாற்று புகழ் பெறும் தீர்ப்புக்கு வரவேற்பு- முத்தரசன்

கடந்த 1992 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி பழங்குடி மக்கள் கிராமத்தில் அரசு நிர்வாகத்தின் அட்டூழியம் அரங்கேறியது.  அன்றைய தமிழ்நாடு அரசின் வனத்துறை அதிகாரியின் வரம்பு மீறிய குற்றச் செயல்களுக்கு வருவாய் துறை காவல்துறை நிர்வாகமும் உடந்தையாக இருந்து துணை …

வாச்சாத்தி வழக்கில் வரலாற்று புகழ் பெறும் தீர்ப்புக்கு வரவேற்பு- முத்தரசன் Read More

முதுநிலை மருத்துவப் படிப்பு ஒன்றிய அரசின் வஞ்சக செயலுக்கு கண்டனம் – முத்தரசன்

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதுநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையாக இருக்காது. அது ‘பூஜ்யமாக’ கருதப்படும் என்றுமத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. இதனால் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு …

முதுநிலை மருத்துவப் படிப்பு ஒன்றிய அரசின் வஞ்சக செயலுக்கு கண்டனம் – முத்தரசன் Read More

கவிஞர் தமிழ்ஒளி சிறப்பிக்கும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி பாராட்டுகள் – முத்தரசன்

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கு  தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மார்பளவுசிலை அமைக்கப்படும் மற்றும் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்க ரூ.50 இலட்சம்வைப்பு தொகையாக …

கவிஞர் தமிழ்ஒளி சிறப்பிக்கும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி பாராட்டுகள் – முத்தரசன் Read More

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்று, பாராட்டுகிறது – முத்தரசன்

கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை பலவற்றை நிறைவேற்றியுள்ள தமிழ்நாடு அரசு, தற்போதுமுத்திரை பதிக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளதை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிதமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டி வரவேற்கின்றது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தை சேர்ந்த, ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, …

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்று, பாராட்டுகிறது – முத்தரசன் Read More

மோடி அரசே வெளியேறு என வலியுறுத்தி முதல் தொடர் மறியல் போராட்டம் – முத்தரசன்

கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள மோடி தலைமையிலான அரசு மக்கள் விரோதகொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதனால் பெரும் பகுதி மக்கள் வாழ்க்கை கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. திட்டக் குழு கலைப்பு, காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு நிலை ரத்து, ‘நீட்’ …

மோடி அரசே வெளியேறு என வலியுறுத்தி முதல் தொடர் மறியல் போராட்டம் – முத்தரசன் Read More