வாகீசன் – மோனிஷாவின் ‘அன்னக்கிளி’

பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட்-ன் சமீபத்திய இசை வெளியீடான ‘அன்னக்கிளி’, வாகீசன் ராசையாவின் முதல் ஆல்பமான _தமிழ் கிறுக்கனின் முதல் பாடல், ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறது. வெளியான  72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. …

வாகீசன் – மோனிஷாவின் ‘அன்னக்கிளி’ Read More

‘டோரதி’ படத்தில் நடித்தது எனக்கு பெருமை – கீர்த்தி சுரேஷ்

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இப்படத்தின் அறிமுக நிகழ்வில்  நடிகை கீர்த்தி சுரேஷ், பேசியதாவது. “இந்தப் படத்தின் கதை …

‘டோரதி’ படத்தில் நடித்தது எனக்கு பெருமை – கீர்த்தி சுரேஷ் Read More

“நல்ல திரைப்படம்” விமர்சனம்

ஹரிஷ் சினிமாஸ் சார்பில் ஏ.அழகு பாண்டியன் தயாரிப்பில் சி.பிரபுராம் இயக்கத்தில் டாக்டர் ஏ. ஹரிஷ், தனலட்சுமி, மொட்டை ராஜேந்திரன் கல்கி ராஜா, ரமா ராஜேந்திரா, ரமா பிரியதர்ஷினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “நல்லபடம்”.  ராஜபாளைய்த்தில் ஹரிஷ் மொடாக் குடிகாரணாக இருக்கிறார். …

“நல்ல திரைப்படம்” விமர்சனம் Read More

“என்ன விலை” திரைப்பட விமர்சனம்

ஜித்தீஷ் விஷ்வம்பரம், அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோரின் தயாரிப்பில்,  சஞ்சீவ் பழவூர் இயக்கத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், விஜயலட்சுமி வீரமணி, கமலேஷ் ஜெகன், ஷாஷோ, பூர்ணிமா பாக்கியராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, லொள்ளுசபா சாமிநாதன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் …

“என்ன விலை” திரைப்பட விமர்சனம் Read More

‘நல்லபடம்’ செப்.18ல் வெளியாகிறது

தமிழ் சினிமா சமூக அக்கறை கொண்ட பிரச்சினைகளை நகைச்சுவை மற்றும் வணிகரீதியான பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. அந்த வகையில், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் மற்றும் வலுவான சமூகக் கருத்தை வித்தியாசமான கதைக்களத்துடன் ‘நல்லபடம்’ திரைப்படம் …

‘நல்லபடம்’ செப்.18ல் வெளியாகிறது Read More

‘என்ன விலை’ திரைப்படத்தில் நடித்தது சவாலான அனுபவம்…நடிகை ஷாஷா சிவகுமார்

பல்வேறு கதாபாத்திரங்களில் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகை ஷாஷா சிவகுமார், சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் முதன்முறையாக கிராமப்புறப் பெண்ணான மணிமேகலை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அவருக்கு …

‘என்ன விலை’ திரைப்படத்தில் நடித்தது சவாலான அனுபவம்…நடிகை ஷாஷா சிவகுமார் Read More

‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ அக்.2ல் வெளியாகிறது

’த்ரிஷ்யம்’ திரைப்படத் தொடரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ’த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ படத்தின் முன்னோட்டக்  காணொளி  வெளியிடப் பட்டுள்ளது. அபிஷேக் பதக் இயக்கியிருக்கும் ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ திரைப்படத்தில் அஜய் தேவ்கன், தபு, ஸ்ரியா சரண், ரஜத் கபூர், ஜெய்தீப் அஹ்லாவத், …

‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ அக்.2ல் வெளியாகிறது Read More

‘என்ன விலை’ படம் குறித்து நடிகர் கருணாஸ்

தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நடிகர் கருணாஸ், தொடர்ந்து பல்வேறு கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். பல்வேறு மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ள அவர், சஜீவ் பழூரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் …

‘என்ன விலை’ படம் குறித்து நடிகர் கருணாஸ் Read More

காதல் கவிதையாக வெளியாகிறது ‘ஹைக்கூ’ திரைப்படம்

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில், ஏகன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை  ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ளார். கண்ணைக் கவரும் பிரமாண்டமான காட்சியமைப்புகள், இளமைத் துள்ளல் நிறைந்த தருணங்கள் மற்றும் ரசிக்க வைக்கும் காதல் உணர்வுகளுடன், புத்துணர்ச்சியான ஒரு …

காதல் கவிதையாக வெளியாகிறது ‘ஹைக்கூ’ திரைப்படம் Read More

திரிஷா நடிக்கும் புதிய படம் லண்டனில் துவங்கியது

பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ் திரையுலகில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்கிறது. ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் இந்தப் புதிய உளவியல் திகில் திரைப்படத்தில் நடிகைகள் திரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி …

திரிஷா நடிக்கும் புதிய படம் லண்டனில் துவங்கியது Read More