கல்கி 2898 கி.பி க்ரோனிக்கிள்ஸ் காணொளி வெளியாகியுள்ளது

சமீபத்தில் வெளியான காணொளியை  தொடர்ந்து எட்டுதிக்கும் “கல்கி 2898 கிபி” படத்தின் பேச்சாகவே இருக்கிறது. மாய உலகைகாட்டும் இந்த  படைப்பின் வெளியீட்டை நோக்கி ரசிகர்கள், பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் இப்படத்திற்காக, மிகவும் தனித்துவமான விளம்பர உத்திகளை பயன்படுத்தி வருவது அனைவரது …

கல்கி 2898 கி.பி க்ரோனிக்கிள்ஸ் காணொளி வெளியாகியுள்ளது Read More

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக  நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’  திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி காட்சி வெள்ளோட்டம் விடப்பட்டது. இதனை  விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். எஸ் ஜே சினு …

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு Read More

ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில் தயாராகும் புதிய படம்

‘குட் நைட்’, ‘லவ்வர்’ என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. பெயரிடப்படாத அந்தத் திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர …

ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில் தயாராகும் புதிய படம் Read More

‘சௌகிதார்’ எனும் புதிய திரைப்படம் தயாராகிறது.

பிருத்வி அம்பர் மற்றும் ‘ரதாவரா’ படத்தின் இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ஆகிய இருவரும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘சௌகிதார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிருத்வி அம்பர் ‘சௌகிதார்’ வேடத்தில் நடிக்கிறார். ‘சௌகிதார்’ எனும் படத்தின் தலைப்பை சிவப்பு வண்ண எழுத்துகளில் படக்குழுவினர் …

‘சௌகிதார்’ எனும் புதிய திரைப்படம் தயாராகிறது. Read More

வெற்றி பெற்றது “கருடன்” திரைப்படம்

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக …

வெற்றி பெற்றது “கருடன்” திரைப்படம் Read More

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் படம் ‘பயமறியா பிரம்மை’

69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட …

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் படம் ‘பயமறியா பிரம்மை’ Read More

‘டகோயிட்’ படப்பிடிப்பில் நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார்

ஆத்வி சேஷின் மெகா பான்-இந்திய ஆக்‌ஷன் திரைப்படமான ‘டகோயிட்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கதாநாயகியாக  நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் பங்கேற்றுள்ளார். இந்த ஷெட்யூலில்  படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளை …

‘டகோயிட்’ படப்பிடிப்பில் நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார் Read More

ஓ.டி.டி.தளங்கள் வந்தபிறகு சினிமா மாறிவிட்டது – ஐசரி.கே.கணேஷ்

பி.டி.சார் திரைப்படத்தின் வெற்றி விழாவில் அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் பேசும்போது, “பி.டி.சார்  படத்தின் மூன்றாவது நிகழ்ச்சி இது. படம் வெளியாகி மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய காலத்தில் சினிமாக்கள் இரண்டு நாள் ஓடுவது கடினமாக இருக்கிறது. அதற்கு நிறையக் காரணங்கள் …

ஓ.டி.டி.தளங்கள் வந்தபிறகு சினிமா மாறிவிட்டது – ஐசரி.கே.கணேஷ் Read More

“அஞ்சாமை” திரைப்பட விமர்சனம்

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில்,  எஸ் பி சுப்பிரமணியன் இயக்கத்தில், விதார்த், வாணி போஜன், ரஹ்மான் ஆகியோரின் நடிப்பில்  வெளிவந்திருக்கும் படம் அஞ்சாமை.  மதுரையில் பூ பயிரிடும் விவசாயி  விதார்த். அரசு பள்ளியில்  பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் அவரது மகன் மாவட்டத்தில் …

“அஞ்சாமை” திரைப்பட விமர்சனம் Read More

பயமறியா பிரம்மை’ படத்தின் பதாகை வெளியீடு

புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் பதாகையை இயக்குநரும், தயாரிப்பாளரும், தமிழ் திரையுலகின் படைப்புலக ஆளுமையுமான பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.  அறிமுக …

பயமறியா பிரம்மை’ படத்தின் பதாகை வெளியீடு Read More