
டாடா புகழ் இயக்குநர் கணேஷ் கே.பாபு திரைக்கதையில் உருவாகும் “ரேவன்”
எம்.ஜி.ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஏபிவி மாறன் உடன் இணைந்து இயக்குநர் கணேஷ் கே.பாபு, திரைக்கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் கே.ஜெகன் இயக்கத்தில், அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகும் “ரேவன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு,பூஜையுடன் துவங்கியது. தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, லலித் குமார், ஃபைவ் ஸ்டார் கதிரேசன், ஃபைவ் …
டாடா புகழ் இயக்குநர் கணேஷ் கே.பாபு திரைக்கதையில் உருவாகும் “ரேவன்” Read More