சினிமா செய்திகள்சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கிய சிவகார்த்திகேயன் April 23, 2025 சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலையோரச் சிறு வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் வழங்கப்பட்டன. Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on LinkedIn (Opens in new window) LinkedIn