பலகோடிமதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில்இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது – சங்கர் ஜியால் டிஜிபி

கடந்த 1957 மற்றும் 1967 ஆண்டுகட்கு இடையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சௌந்திரராஜபெருமாள் கோவிலில் இருந்து நான்கு விலைமதிப்பில்லாத சிலைகள் திருடுபோனது சம்பந்தமாக சென்ற 2020 ஆம் ஆண்டுதமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  திருடுபோன சிலைகள் திருமங்கை …

பலகோடிமதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில்இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது – சங்கர் ஜியால் டிஜிபி Read More

தமிழ்நாடு காவல்த்துறை விளையாட்டு வீரர்களை பாராட்டிய காவல்த்துறை தலைவர்

தமிழ்நாடு அரசானது தமிழ்நாடு காவல்துறையினரது விளையாட்டு திறனை மேம்படுத்தவும்,  விளையாட்டு வீரர்வீராங்கனைகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றிகளை பெறும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. 67-வது அகில இந்திய காவல்துறை தடகள போட்டிகள்10.12.2018 முதல் …

தமிழ்நாடு காவல்த்துறை விளையாட்டு வீரர்களை பாராட்டிய காவல்த்துறை தலைவர் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் ஐ.பி.எஸ், திருவல்லிக்கேணியில் வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த நபரை பிடித்த தனிப்படைபோலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார்.

14.11.2024 அன்று இரவு சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளைளைவங்கி ஊழியர்கள் பூட்டிவிட்டு, மறுநாள் (15.11.2024) காலை வங்கியை திறக்க சென்றபோது, வங்கியின் பூட்டுஉடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து மேற்படி வங்கிகிளையின் மேலாளர் D-1 திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் ஐ.பி.எஸ், திருவல்லிக்கேணியில் வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த நபரை பிடித்த தனிப்படைபோலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார். Read More

சாலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் குழுவினரை போக்குவரத்து துணை ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

கடந்த 06.11.2024 அன்று காலை J-9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் M.மகேந்திரன் தலைமையில், தலைமைக் காவலர் சுப்பிரமணி, காவலர்கள் வேலாயுதம் மற்றும் கங்காதரன் ஆகியோர் துரைப்பாக்கம், ரேடியல் ரோடு சந்திப்பு அருகே வாகனத் தணிக்கை மற்றும் போக்குவரத்து …

சாலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் குழுவினரை போக்குவரத்து துணை ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More

கஞ்சா கடத்தியவரை கைது செய்த போக்குவரத்துத்துறை காவலருக்கு பாராட்டு

சென்னை பெருநகர காவல், புனித தோமையர்மலை போக்குவரத்து காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தலைமைக. காவலர்கள் பிரகாஷ், பிரவீன்குமார் மற்றும் முதல் நிலைக்காவலர் சதீஷ்குமார் ஆகியோர் இரவு ஆலந்தூர், ஜிம்கோகம்பெனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு …

கஞ்சா கடத்தியவரை கைது செய்த போக்குவரத்துத்துறை காவலருக்கு பாராட்டு Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீசாரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை, திருவொற்றியூர், கிராமத் தெருவில் இயங்கி வரும் விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (25.10.2024) மதியம் ஏற்பட்ட வாயு கசிவினால் மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளனர். தகவலறிந்த H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணராஜ், W-14 திருவொற்றியூர் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீசாரை பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குறை தீர்க்கும்சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 199குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப, அவர்கள்இன்று (25.10.2024) மதியம் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற‘‘காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்‘‘ சென்னை பெருநகர காவல், மேற்குமண்டலத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குறைகளைகேட்டறிந்து, அவர்களிடமிருந்து 199 குறைதீர் மனுக்களை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குறை தீர்க்கும்சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 199குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More

பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண், இ.கா.ப., உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் தினசரி நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு …

பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் ஆணையர் Read More

சென்னை தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண் இ.கா.ப உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு தெற்குதிரு.டாக்டர்.கண்ணன், இ.கா.ப மேற்பார்வையில் தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு மறைக்காணி பதிவு கருவிகள், கண்காணிப்பு மையம் மாம்பலம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டு  சென்னை பெருநகர காவல் …

சென்னை தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பணி ஓய்வு பெறுகின்ற 15 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த உதவி ஆணையாளர் புருஷோத்தம்மன், (ஆயுதப்படை-1), 1 மூத்த புகைப்படக்கலைஞர், 2 கண்காணிப்பாளர்கள், 5 காவல் உதவி ஆய்வாளர்கள், 5 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1 உதவியாளர் என மொத்தம் 15 காவல் அலுவலர்கள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பணி ஓய்வு பெறுகின்ற 15 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். Read More