புன்னகை பூ கீதா வழங்கும் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள படம் ‘சில நொடிகளில்’

‘ஜீன்ஸ்‘, ‘மின்னலே‘ போன்ற பல  திரைப்படங்களைத் தந்த  தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான புன்னகை பூ கீதாவுக்குச் சொந்தமான மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் ‘சில நொடிகளில்‘ படத்தை வெளியிடுகிறது. ‘அறிந்தும் அறியாமலும்’ போன்ற சூப்பர்ஹிட் படங்களை தயாரித்து ஆர்யா போன்ற திறமையான …

புன்னகை பூ கீதா வழங்கும் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள படம் ‘சில நொடிகளில்’ Read More

ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு கேப்டன் என தலைப்பிடப்பட்டுள்ளது

பெரு வெற்றி பெற்ற “டெடி” திரைப்படத்திற்கு பிறகு, நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி இனிதே நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது படக்குழு, …

ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு கேப்டன் என தலைப்பிடப்பட்டுள்ளது Read More

ரெஜினா கஸண்ட்ராவின் “சூர்ப்பனகை” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

ரெஜினா கஸண்ட்ரா நடிப்பில் உருவாகும் “சூர்ப்பனகை” திரைப்படம் அதன் தலைப்பு மற்றும்  வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக்  ஆகியவற்றால், ரசிகர்கர்களிடம் பேராதரவை பெற்றுள்ளது. சமீபத்திய வெற்றிபடங்கள் மூலம் இந்திய அளவில் ரசிகர்கர்களை பெற்றுள்ள, நடிகை ரெஜினா கஸண்ட்ரா இப்படத்தில் நடித்துள்ளதால், இப்படத்தின் மீதான …

ரெஜினா கஸண்ட்ராவின் “சூர்ப்பனகை” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More

ஆனந்தம் விளையாடும் வீடு” அனைவரையும் உருகவைக்குமென்கிறார் ஒளிப்பதிவாளர் பொர்ரா பாலபரணி

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்க இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”  படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  தற்போது வெற்றிகரமாக திண்டுக்கல் மாநகரில் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது. 40 க்கும் …

ஆனந்தம் விளையாடும் வீடு” அனைவரையும் உருகவைக்குமென்கிறார் ஒளிப்பதிவாளர் பொர்ரா பாலபரணி Read More

இந்தியாவில் முதல் முறையாக ஏலத்தில் வெளியாகும் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை !

இசையமைப்பாளர் ஜிப்ரான், தமிழ்  சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்தியிருக்கும் மிக முக்கியமான இசையமைப்பாளர். பல்வேறு புதுவித இசைமுயற்சிகளால்,  ரசிகர்களிடம் பெரும் புகழை குவித்துள்ளார். அவரது பாடல்கள் மட்டுமல்லாமல் அவரது பின்னணி இசையும் பரவலாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. “சாஹோ” படத்தின் …

இந்தியாவில் முதல் முறையாக ஏலத்தில் வெளியாகும் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை ! Read More

திரைக்கு வரும் “மாயபிம்பம்“ திரைப்படம்

சினிமாவில் கதையே அரசன் என்பதை காலம் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. புத்தம் புது நடிகர்கள், பெரும்பெயரற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியிருந்தாலும் கதை நன்றாக இருப்பின் அப்படங்கள் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியை பெறுகின்றன. ஆனால் இத்தகைய புது முயற்சிகள் அத்தனை சீக்கிரம் …

திரைக்கு வரும் “மாயபிம்பம்“ திரைப்படம் Read More

திரு J.அன்பழகன் அவர்களது மறைவு செய்தி கேட்டு கடும் துயருற்றேன் – நடிகர் ஜெயம்ரவி இரங்கல்

திரு. ஜெ.அன்பழகன் அவர்கள் ஒரு நம்பிக்கை தரும் அரசியல் தலைவர் மட்டுமல்ல, நல்லிதயம் கொண்ட, மனிதம் போற்றும் மிகச்சிறந்த மனிதர். மக்களுக்காகவே தன் வாழ்வை அர்பணித்து வாழ்ந்தவர். எனது திரைப்படம் “ஆதிபகவன்” படத்தை தயாரித்தபோது, விலைமதிப்பற்ற மிகச்சிறந்த நேரத்தை அவருடன் கழித்திருக்கிறேன். …

திரு J.அன்பழகன் அவர்களது மறைவு செய்தி கேட்டு கடும் துயருற்றேன் – நடிகர் ஜெயம்ரவி இரங்கல் Read More

ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் நடிக்கும் ‘குரூப்’

பெரிதும் எதிர்பார்க்கப்படும் துல்கரின் ‘குரூப்’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாக இருந்தது. ஆனால் படத்தின் இரண்டாம் பார்வை பதாகை மட்டும் விழாக் கால பரிசாக இப்போது வெளியாகியிருக்கிறது. துல்கரின் முதல் படத்தை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் இப்படத்தில் மீண்டும் அவருடன் …

ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் நடிக்கும் ‘குரூப்’ Read More

அதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நந்தா

வெகு சில நடிகர்களே எந்த மாதிரியான கதாப்பாத்திரம் செய்தாலும் ரசிகர்களை திரையோடு கட்டிப்போடும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த வகை யில் க்யூட் அப்பாவி இளைஞனாக இருக்கட்டும், அல்லது சாந்தமான சைக்கோ கொலையாளியாக இருக்கட்டும் தான் ஏற்கும் பாத்திரங்களில், அப்படியே ஒட்டிக் …

அதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நந்தா Read More

நயன்தாராவின் “நெற்றிக்கண்” படத்தில் இணைந்த அஜ்மல்

எந்த ஒரு கதாப்பாத்திரமானாலும் அதில் தனது பன்முகத்தன்மை கொண்ட புல மையை நிரூபித்து, நல்ல நடிகர் எனும் பெயரை பெற்றிருக்கிறார் நடிகர் அஜ்மல். ரௌத்திரம் மிக்க இளைஞனாக “அஞ்சாதே”, ஸ்டைலீஷான புத்திசாலி வில்லனாக “இரவுக்கு ஆயிரம் கண்கள்” என தான் நடிக்கும் …

நயன்தாராவின் “நெற்றிக்கண்” படத்தில் இணைந்த அஜ்மல் Read More