தமிழகத்தில் கொரோனாவால் இறந்த மருத்துவர்கள் எத்தனை பேர்? வெளிப்படையாக உண்மையான புள்ளிவிவரத்தை தமிழக அரசு வெளியிட வேண்டும்.உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிட வேண்டும். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர் கள் இறப்பது தொடர்ந்து கொண்டே யிருக்கிறது.இது மருத் துவர்கள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள் ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர்கள் எத்தனை பேர்?அதில் அரசு மருத்துவர் கள் எத்தனை பேர்?தனியார் மருத்துவர்கள் எத்தனை …

தமிழகத்தில் கொரோனாவால் இறந்த மருத்துவர்கள் எத்தனை பேர்? வெளிப்படையாக உண்மையான புள்ளிவிவரத்தை தமிழக அரசு வெளியிட வேண்டும்.உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிட வேண்டும். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள். Read More