*தமிழ் பேசும் இந்தியருக்கு* *விரைவில் அமைச்சர் பதவி?!*

தமிழ்பேசும் இந்தியருள் ஒருவ ரும்தான்       தக்கமுழு அமைச்சரென ஆவார் என்னும் தமிழர்களுக்(கு) இனிப்பான சேதி சொல்லும்         தருணமதும் வெகுவிரைவில் வருமே என்று தமிழ்நாளி தழ்தனிலே வந்த சேதி       …

*தமிழ் பேசும் இந்தியருக்கு* *விரைவில் அமைச்சர் பதவி?!* Read More

*பிரதமர் துறைக்கே மீண்டும்* *மித்ரா…! ; நன்றி பிரதமரே…!*

பிரதமர்தம் துறையினுக்கே மீண்டும் *மித்ரா*        பெயர்ந்திருக்கும் மகிழ்வான செய்தி கேட்டு *வரம்* கிடைத்த உணர்வினிலே இந்தி யர்கள்       மனம்குளிர்ந்தே இருக்கின்றார்  ! இம்மாற் றத்தைச் சிரமமின்றித் *தாமதமாய்ச்* செய்தி ருக்கும்      …

*பிரதமர் துறைக்கே மீண்டும்* *மித்ரா…! ; நன்றி பிரதமரே…!* Read More

*சிவசங்கரிபோல் சிங்கப்பெண்கள்* *மலையகத்தில் பெருகட்டும் !*

*சுவர்ப்பந்துப்* போட்டியெனும் *ஸ்குவாஷ்* தன்னில்          சுடர்விட்டே உலகளவில் ஒளிரு கின்ற *சிவசங்க ரிக்(கு)* என்றன் கோடி வாழ்த்து !         சிங்கப்பெண் வரிசையிலே *தமிழப் பெண்ணாள்* *சிவசங்க ரியாள்* இன்று உலகம் …

*சிவசங்கரிபோல் சிங்கப்பெண்கள்* *மலையகத்தில் பெருகட்டும் !* Read More

*இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்க* *ஆசிரியர்கள் தட்டுப்பாடா ? கட்டுப்பாடா ?*

பதினைந்து மாணவர்கள் *இருந்தால் தானே*     பள்ளிகளாம் இடைநிலையில் தமிழ்ப டிக்கப் பதிந்திடவே முடியுமெனும் *விதியை மாற்றிப்*        *பத்துமா ணவரிருந்தால் போதும் ஆங்கே* *பதிந்துதமிழ் படித்திடவே முடியும்* என்று          பாசமுடன் …

*இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்க* *ஆசிரியர்கள் தட்டுப்பாடா ? கட்டுப்பாடா ?* Read More

*முழுக்கடவுள் – முழுமனிதம்* *இரண்டும் என்றும் ஒன்றே !*

*அறிவியலும்* சரிபாதி அதில் *நம் பிக்கை*         அதுவுமொரு சரிபாதி *மதத்தில் உண்டாம் !* அறியாமல் இதைப்பலரும் புரியா மல்தான்       அடுத்தவரும் பிறர்மதத்தை விமர்சித் தேதான் வறியதுதான் தன்மனமும் அறிவும் என்றே    …

*முழுக்கடவுள் – முழுமனிதம்* *இரண்டும் என்றும் ஒன்றே !* Read More

*சீனப் பள்ளிகளில் இந்திய – மலாய்* *மாணவர்கள் அதிகரிப்பு ; எதற்காக ?!*

*எண்பத் தொன்பதாம்* ஆண்டுமுதல்         *இருப திருபதாம்* ஆண்டுவரை கண்கள் முன்னே படிப்படியாய்க்       காணும் போது *சீனமொழி* *எண்ணும் எழுத்தும்* கற்கின்ற          *இந்திய – மலாயர்*  மாணவர்தம் …

*சீனப் பள்ளிகளில் இந்திய – மலாய்* *மாணவர்கள் அதிகரிப்பு ; எதற்காக ?!* Read More

*ஆசிரமத்தின் வாழ்நாள்* *நீள வழி செய்திடுவீர் !*

*விவேகா னந்தர் ஆசிரமம்*          வெற்றுக் கட்டடம் அல்ல ; அதில் *விவேகா னந்தர் ஆன்மபலம்*         விதைக்கப் பட்டே உள்ளதுவாம் ! விவேகா னந்தர் ஆசிரமம்        *பிரிக்பீல்ட்ஸ்  …

*ஆசிரமத்தின் வாழ்நாள்* *நீள வழி செய்திடுவீர் !* Read More

*தற்கொலையைத் தடுக்கத்* *தக்க வழி என்ன..? என்ன…?*

தற்கொலையைச் செய்துகொள்ள முயல் வாருக்கே        தக்கதொரு தண்டணையாய் , *மனந லத்து* *விற்பனரின்* சிகிச்சைதனை அளிப்ப தென்னும்           விவேகமுள முடிவையெடுத் துள்ள நீதி கற்றவர்தம் கருத்ததுவும் சிறப்பாம் ; கேளீர் …

*தற்கொலையைத் தடுக்கத்* *தக்க வழி என்ன..? என்ன…?* Read More

*தமிழ்ப்பள்ளிக் கூடத்தில்* *சமற்கிருதப் பாடமா?*

*ஆங்கிலமும், மலாய்மொழியும், தமிழும்* ஆக          ஆரம்பக் கல்வியெனப் பயிலு கின்ற தூங்கிவழி யாததமிழ்ப் பிள்ளை கள்தாம்       தொடர்ந்தாற்போல் இன்னல்பல சந்திக் கின்றார் ; தாங்கமுடி யாதபல சுமைகள் தம்மைத்      …

*தமிழ்ப்பள்ளிக் கூடத்தில்* *சமற்கிருதப் பாடமா?* Read More

*இரண்டாம் முறை வெளிப்பட்ட* *கல்வியமைச்சரின் தாய்மனம்

நல்லுலகில் பட்டினியை இசுலாம் மக்கள்      நன்கறியும் நோக்கத்தில் *ரமலான் மாதத்* தொல்மரபு நோன்புதனைக் கடைப்பி டிக்கும்         தூய்மைமிகு கடமைதனை மேற்கொள் கின்றார் ! உள்ளத்தால் உடல்,செய்கை, எண்ணத் தாலும்        …

*இரண்டாம் முறை வெளிப்பட்ட* *கல்வியமைச்சரின் தாய்மனம் Read More