குப்பை மேட்டில் சிதறிய குன்னிமுத்துக்கள் ‘புதுவேதம்’

விட்டல் மூவிஸ் தயாரிப்பில் ராஜா விக்ரம் இயக்கத்தில் விக்னேஷ், ரமேஷ், இமான் அண்ணாச்சி, சஞ்சனா, வருணிகா, பவித்ரா, சிசர் மனோகர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திதுக்கும் படம் ‘புதுவேதம்‘. ‘குப்பைமேட்டுகாவியம்‘ ஆக உருவாக்கியுள்ளார் இயக்குநர். சமூக வழிமுறைகளை எடுத்துச் சொல்ல அறிமுக நடிகர்களே …

குப்பை மேட்டில் சிதறிய குன்னிமுத்துக்கள் ‘புதுவேதம்’ Read More