அறன் இயக்கத்தில் ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி நடிக்கும் ஜிகிரி தோஸ்த்

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குனரும், பல விருதுகளை வென்ற குறும்படங்களை இயக்கியவருமான அறன் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்குகிறார். கே.பிரதீப் உடன் சேர்ந்து இப்படத்தை தயாரிப்பதுடன் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் அறன். ஜிகிரிதோஸ்த் என்ற …

அறன் இயக்கத்தில் ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி நடிக்கும் ஜிகிரி தோஸ்த் Read More

25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் கார்த்தி ரசிகர்கள்

கார்த்தி நடிப்பில் 25 ஆவது படமாக தயாராகி இருக்கும் ‘ஜப்பான்‘ திரைப்படத்தை கொண்டாடும் வகையில்அவருடைய ரசிகர்கள் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம்மக்களுக்கு அன்னதானத்தை வழங்குகிறார்கள். கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் …

25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் கார்த்தி ரசிகர்கள் Read More

ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ படத்தின் பதாகை வெளியீடு

இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘மிரியம்மா‘.  இதில் மூத்த நடிகை ரேகா, எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கான …

ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ படத்தின் பதாகை வெளியீடு Read More

பூஜையுடன் தொடங்கிய ரேகாவின் ‘மிரியம்மா’

கடலோர கவிதைகள்‘ புகழ் நடிகை ரேகா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மிரியம்மா‘ என பெயரிடப்பட்டிருக்கிறது. மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘மிரியம்மா‘. இதில்மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக …

பூஜையுடன் தொடங்கிய ரேகாவின் ‘மிரியம்மா’ Read More

சிறிதும் சினிமாத்தனம் இல்லாத காவியம் “சிறுவன் சாமுவேல்”

கண்ட்ரிசைடு பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சாது ஃபெர்லிங்டன் இயக்கத்தில் சிறுவர்களின் குணாதிசயங்களை காட்சியாக காவியம் படைத்திருக்கும் படம் “சிறுவன் சாமுவேல்”.  ஒரு ஏழைச்சிறுவன் மட்டை பந்தாட்ட விளையாடின் மட்டையை வாங்க ஆசைபடுகிறான். அதற்கு பணம் இல்லை என்று கூறிவிடுகிறார் அவனது தந்தை. மட்டை …

சிறிதும் சினிமாத்தனம் இல்லாத காவியம் “சிறுவன் சாமுவேல்” Read More

ஜி டி நாயுடுவின் சுயசரிதையில் நடிக்கும் மாதவன்

தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக மாதவன் நடிக்கிறார்.‌  மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தமிழக விஞ்ஞானி ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி பெயரிடப்படாத புதிய …

ஜி டி நாயுடுவின் சுயசரிதையில் நடிக்கும் மாதவன் Read More

கப்ஜா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கப்ஜா‘ எனும் திரைப்படம் மார்ச் மாதம் 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. ‘அப்பு’ என செல்லமாக அழைக்கப்பட்ட மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த …

கப்ஜா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு Read More

சாக்‌ஷி அகர்வால் ‘பொய்யின்றி அமையாது உலகு’ பதாகை வெளியீடு

விவேக் பிரசன்னா – சாக்‌ஷி அகர்வால் இணைந்து நடிக்கும் ‘பொய்யின்றி அமையாது உலகு‘ படத்தின் பதாகை மற்றும் முன்னோட்டத்தை  விஜய் சேதுபதி வெளியிட்டார்.  செல்போனை மையப்படுத்தி தயாராகியிருக்கும்  ‘பொய்யின்றி அமையாது உலகு‘ நடிகர் விவேக் பிரசன்னா – நடிகை சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முதன்மையான …

சாக்‌ஷி அகர்வால் ‘பொய்யின்றி அமையாது உலகு’ பதாகை வெளியீடு Read More

கதையின் நாயகியாக ஜொலிக்கும் சாக்ஷி அகர்வால்

இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கும் ரசனையான அழகியலுடன் தோன்றி அனைவரது செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டரின் டிபியாக ஆக்கிரமித்திருக்கும் அழகி சாக்ஷி அகர்வால். இதனாலேயே இவர் படு உற்சாகமாக இருக்கிறார். தமிழ் திரையுலகில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற சூப்பர் ஸ்டாரின் …

கதையின் நாயகியாக ஜொலிக்கும் சாக்ஷி அகர்வால் Read More

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘அஜினோமோட்டோ’ படத்தின் பதாகை

நடிகர் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக நடித்திருக்கும்‘அஜினோமோட்டோ‘ படத்தின் முதல் பார்வை பதாகையை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘அஜினோமோட்டோ‘. இதில் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக …

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘அஜினோமோட்டோ’ படத்தின் பதாகை Read More