“கெணத்த காணோம்” திரைப்படத்தின் பதாகை வெளியீடு

நடிகர் யோகி பாபு, நகைச்சுவையிலிருந்து கதாநாயகன் வேடங்களுக்கு சிரமமின்றி மாறுவதன் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை செதுக்கியுள்ளார். இவை பார்வையாளர்களிடம் ஆழமாக எதிரொலித்தன. இப்போது, அவர் “கெணத்த காணோம்” மூலம் மீண்டும் திரும்பி பார்க்க வைக்கிறார். இதன் பதாகை வெளியிடப்பட்டது.  …

“கெணத்த காணோம்” திரைப்படத்தின் பதாகை வெளியீடு Read More

பாவனாவின் ‘அனோமி: ‘தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’

இந்திய திரையுலகில் 23 ஆண்டுகளாக தனது  நடிப்பு திறமையாலும், விடாமுயற்சியாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் பாவனா. பல்வேறு திரைப்படங்கள், பிரபல நடிகர்களுடன் பணியாற்றி இருக்கும் பாவனா தனது 90வது மைல்கல் திரைப்படமான ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’ …

பாவனாவின் ‘அனோமி: ‘தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’ Read More

அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் இணையும் ஹைவான் படபிடிப்பு தொடங்கியது

பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹைவான் என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படம் தொடர்பான புதிய பதிவேற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் …

அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் இணையும் ஹைவான் படபிடிப்பு தொடங்கியது Read More

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸில் கார்த்தி நடிக்கும் “மார்ஷல்”

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளது. இந்தப் படம் 1960 காலக்கட்டத்தில் ராமேஸ்வரத்தில் நடக்கும் கதைக்களத்தில் உருவாகிறது. இப்படத்துக்கு “மார்ஷல்” எனத் தலைப்பிட்டுள்ளனர்.  நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் தமிழ் ஆகியோரின் மற்றொரு  முயற்சியாக …

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸில் கார்த்தி நடிக்கும் “மார்ஷல்” Read More

“ஜென்ம நட்சத்திரம்” திரைப்படத்தின் பதாகை வெளியீடு

தமன் அக்ஷன்  – மால்வி மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஜென்ம நட்சத்திரம்படத்தை  பி. மணிவர்மன் இயக்கியுள்ளார். ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.  தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இதே தலைப்பு கொண்ட திரைப்படம் வெளியாக …

“ஜென்ம நட்சத்திரம்” திரைப்படத்தின் பதாகை வெளியீடு Read More

“கைதி 2” திரைப்படம் விரைவில் அறிமுகமாகிறது

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிடித்த காப்பு ஒன்றை பிளாட்டினத்தால்  செய்து  பரிசளித்தார் நடிகர் கார்த்தி.  இந்தச் சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தினை வைத்து ‘டில்லி ரிட்டன்ஸ்’ என்று ட்வீட் செய்துள்ளார். விரைவில் ‘கைதி 2’ படம் …

“கைதி 2” திரைப்படம் விரைவில் அறிமுகமாகிறது Read More

“மர்மர்” திரைப்பட விமர்சனம்

பிரபாகரன் தயாரிப்பில் ஹேம்நாத் இயக்கத்தில் ரிச்சி கபூர், தேவவராஜ் ஆறுமுகம், சுகன்யா சண்முகம், யுவ்கா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மர்மர்”. திருவண்ணாமலை மாவட்டத்திலிருக்கும் ஜவ்வாது மலை கிராமத்தில் பெளர்ணமி நிலவொளியில் 7கன்னிப்பெண்கள் குளத்தில் நீராட வருவதாகவும், …

“மர்மர்” திரைப்பட விமர்சனம் Read More

“மர்மர்” பேய் திரைப்படம் மார்ச் 7 ல் வெளியாகிறது

தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் பேய் திரைப்படம் என்ற வகையில்” மர்மர்” சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இப்படத்தைப் …

“மர்மர்” பேய் திரைப்படம் மார்ச் 7 ல் வெளியாகிறது Read More

உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் …

உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி Read More

புதிய படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம், ஆவேஷம் ஜித்து மாதவன்

வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சைலஜா தேசாய் ஃபென்-இன் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் உடன் கூட்டணி அமைப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்கள் இணைந்து மலையாள திரையுலகின் இரண்டு இளம் இயக்குநர்கள் இணையும் புதிய படத்தை உருவாக்க …

புதிய படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம், ஆவேஷம் ஜித்து மாதவன் Read More