மூன்று மொழிகளில் நடிக்கும் நடிகை ஈடன் குரியகோஸ்
சேர நாட்டுக்கும் தமிழ்த் திரையுலகிற்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு. கேரளாவில் இருந்து ஏராளமான நடிகைகள் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி கோலோச்சி இருக்கிறார்கள். அந்தக் ‘கேரள நாட்டிளம் பெண்கள்’ வரிசை, அந்தக்கால பத்மினி தொடங்கி இந்தக் கால நயன்தாரா வரையிலான தொடர்ச்சி …
மூன்று மொழிகளில் நடிக்கும் நடிகை ஈடன் குரியகோஸ் Read More