தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மலாயா கணபதி (கட்டுரை – நக்கீரன்)

(மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு பெயர் “மலாயா எஸ்.ஏ.கணபதி”. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அவர் மீது சர்ச்சையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் தூக்கிலிடப்பட்டார். அது குறித்த சில சர்ச்சைகள் இருந்தாலும், மலேசிய இந்தியர்களுக்காகவும், தோட்டத் தொழிலாளர்களுக்காகவும் அவர் போராடியவர், …

தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மலாயா கணபதி (கட்டுரை – நக்கீரன்) Read More