சங்கராபுரம் வெடி விபத்து: அரசு படிப்பினை பெற வேண்டும்!

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு(NTF) பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வெடிக்கடையில் நேற்று மாலை நடந்த தீ விபத்தும், அதைத் தொடர்ந்த உயிர்ப்பலிகளும் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உயிரிழந்த ஆறு பேரில், பள்ளிவாசலில் மஃரிப் தொழுகையை முடித்து விட்டு, எதிரே வெடிக்கடைக்கு அருகிலுள்ள …

சங்கராபுரம் வெடி விபத்து: அரசு படிப்பினை பெற வேண்டும்! Read More