*தேவஸ்தானக் கோவில்களில்* *தேன்தமிழில் இனி வழிபாடு !*

பல்லாண்டு பல்லாண்டு *வடமொழியில் பூசை*      பக்தர்களும் புரோகிதரும், *தமிழர்களே செய்த* *எல்லாக்கோ வில்களிலும்* நடத்திவரக் கண்டோம் !        இவ்வுலகில் முதன்முதலில் பிறந்தவனே *தமிழன் !* சொல்லாக, எழுத்தாக , மொழியாக முதலில்     …

*தேவஸ்தானக் கோவில்களில்* *தேன்தமிழில் இனி வழிபாடு !* Read More

*பினாங்கு இந்தியர் நிலை* *ஐயோ ! ஐயோ ! இதுதானா !?*

தீவாம் *பினாங்கில்* இந்தியருள்       தினமும் பெரும்பா லானவர்கள் *சேவா* கட்ட முடியாமல்         திணறிக் கொண்டே அழுகின்றார் ! சாவா திருக்க வேண்டி,அவர்       சாப்பா டின்றித் தவிப்பதனைக் கூவாச் …

*பினாங்கு இந்தியர் நிலை* *ஐயோ ! ஐயோ ! இதுதானா !?* Read More

*வாக்காள இந்தியர்க்காய்* *வருந்துகிறோம் நாளும்*

வாக்காளர் இந்தியர்க்காய் வருந்துகிறோம் நாளும்        வடிக்கின்றோம் கண்ணீரைக் கடலளவில் பாரும் ! வாக்களிக்கும் நாள்மட்டும் மன்னரைப்போல் நாட்டில்        மதித்திடவே படுகின்றார் ;பின்ஆண்டாம் ஐந்தில் போக்கற்றோர் என்றாள்வோர் பலரொதுக்கி வைப்பார் !      …

*வாக்காள இந்தியர்க்காய்* *வருந்துகிறோம் நாளும்* Read More

50ம் ஆண்டில் கால்பதிக்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளை அமெரிக்காவில் உதயமாகின்றது

1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பெற்றதும் எதிர்வரும் 2024ம் ஆண்டில்  தனது 50ம் ஆண்டில் கால்பதிப்பதும்.  உலகின் பல நாடுகளிலும் கிளைகளைக் கொண்டு இயங்குவுதுமான,   உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளை அமெரிக்காவில் உதயமாகின்றது என்னும் நற்செய்தியை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். …

50ம் ஆண்டில் கால்பதிக்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளை அமெரிக்காவில் உதயமாகின்றது Read More

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும் அறிஞர்களையும் கௌரவிக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

கனடாவில் கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிய வண்ணம் தமிழ் இலக்கியம் மற்றும் படைப்பிலக்கியத்தின் கூறுகளாக விளங்கும் கவிதை சிறுகதை ஆகிய துறைகளில் கருத்தரங்குகளையும் போட்டிகளையும் நடத்தி வரும் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும்அறிஞர்களையும் கௌரவிக்கும் விழாவின் தொடர்ச்சியாக …

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும் அறிஞர்களையும் கௌரவிக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. Read More

தமிழ்த் திரை உலகின் பாடகர் சிற் ஶ்ரீராமின் முழு நீளை இசை நிகழ்ச்சி எதிர்வரும் 27-10-20230 அன்று ரொறன்ரோ மாநகரில் நடைபெறுகின்றது.

உலகெங்கும் வாழும் இளைய தலைமுறை இசை ரசிகர்களை தனது காந்தக் குரலால் கவர்ந்து தொடர்ந்தும்அனைவரது மனங்களில் நிறைந்துள்ள தமிழ்த் திரை உலகின் பாடகர் சிற் ஶ்ரீராமின் முழு நீளை இசை நிகழ்ச்சிஎதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 27-10-20230 அன்று ரொறன்ரோ மாநகரில் உள்ள …

தமிழ்த் திரை உலகின் பாடகர் சிற் ஶ்ரீராமின் முழு நீளை இசை நிகழ்ச்சி எதிர்வரும் 27-10-20230 அன்று ரொறன்ரோ மாநகரில் நடைபெறுகின்றது. Read More

*நிதியறிக்கைக்கு ஏற்றபடி* *பிரதமர் கூறிய திருக்குறள் !*

*இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த* *வகுத்தலும் வல்லது அரசு* (குறள் 384) தேனிருக்கும் இடமெல்லாம் தேனை ஈட்டித்       தேன்கூட்டில் சேர்ப்பதுடன் காத்து வைக்கும் தேனிகளைப் போல்,*வருவாய் வருமி டத்தைத்*      தெளிவாக ஆய்ந்தறிந்து பொருளை நாளும் …

*நிதியறிக்கைக்கு ஏற்றபடி* *பிரதமர் கூறிய திருக்குறள் !* Read More

*தமிழ்ப்பள்ளி நமது தேர்வு* எனத் *தெரியாமல் தமிழ் படிக்கும் மலாய் பெண்

*தமிழ்ப்பள்ளி நம்தேர்வு* எனப்பல் லாண்டாய்த்        தமிழர்களே தமிழரிடம் சொல்லு கின்றோம் ! “தமிழ்ப்பள்ளி நம்தேர்வு” முழக்கத் தையே      சரியாகப் புரியாத *மலாய்ப்பெண் பெற்றோர்* தமிழ்ப்பள்ளி யில்  *மகளைப்* படிக்க வைத்தார் !.      …

*தமிழ்ப்பள்ளி நமது தேர்வு* எனத் *தெரியாமல் தமிழ் படிக்கும் மலாய் பெண் Read More

*கைதிகளுக்கோர் விழிப்புணர்வு* *தந்தே உள்ளார் அண்ணாதுரை!*

நாட்டு மக்கள் தொகையினிலே      நம்முடை *இலக்கம்* குறைந்திடினும் பூட்டுப் போட்ட சிறைக்கதவுள்      புண்பட் டிருக்கும் இந்தியரைக் காட்டும் இலக்கம் விழுக்காட்டில்       கனத்த அதிர்ச்சி கொடுப்பதனைக் கேட்டே நெஞ்சம் குமுறுதையா ;    …

*கைதிகளுக்கோர் விழிப்புணர்வு* *தந்தே உள்ளார் அண்ணாதுரை!* Read More