கனடா “உதயன்” பத்திரிகை அலுவலகத்திற்கு வருகை தந்த மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரனை வரவேற்று, தான் எழுதிய “இதுவரை” என்ற நூலை பரிசளித்தார் “உதயன்” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம்

கடந்த 26-06-2026 அன்று கனடாவில் நடைபெற்ற நடனச் செல்வி நிஷ்கிதா கோகுலராஜ் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை நடத்துவதற்காக கனடாவிற்கு வருகை தந்திருந்த  கொழும்பு- அபிநயஷேஸ்த்திரா நடனப் பள்ளியின் இயக்குனரும் குருவும் அரங்கேற்றம் கண்ட நிஷ்கிதா கோகுலராஜின் குருவுமாகிய ‘கலாசூரி’திவ்யா சுஜேன் அவர்களும் …

கனடா “உதயன்” பத்திரிகை அலுவலகத்திற்கு வருகை தந்த மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரனை வரவேற்று, தான் எழுதிய “இதுவரை” என்ற நூலை பரிசளித்தார் “உதயன்” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் Read More

கனடா- BEHIND ME INTERNATIONAL MEDIA ஊடகம் நடத்திய LEGENDS & ICONS AWARDS -2026 என்னும் சாதனை விருதுகள் வழங்கும் விழா

கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் BEHIND ME INTERNATIONAL MEDIA ஊடக நிறுவனம் முதலாவது முறையாக நடத்திய EGENDS & ICONS AWARDS -2026 என்னும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் பிரமாண்டமான விழா கடந்த 20-06-2026 அன்று ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள …

கனடா- BEHIND ME INTERNATIONAL MEDIA ஊடகம் நடத்திய LEGENDS & ICONS AWARDS -2026 என்னும் சாதனை விருதுகள் வழங்கும் விழா Read More

கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் லோகேந்திரன் அவர்கள் உள்பட மாகாண தொகுதியின் அங்கத்தவர் நடத்திய கனடா தின ஒன்றுகூடல்

மாகாண அரசு தொகுதியின் அங்கத்தவரும் அமைச்சு ஒன்றின் பாராளுமன்றச் செயலாளருமான லோகன் கணபதி அவர்கள் நடத்திய கனடா தின ஒன்றுகூடல் கடந்த 29-06-2026 அன்று திங்கட்கிழமை மார்க்கம் நகரில் 15 Simonston Blvd. Markham என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Simonston பூங்காவில் …

கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் லோகேந்திரன் அவர்கள் உள்பட மாகாண தொகுதியின் அங்கத்தவர் நடத்திய கனடா தின ஒன்றுகூடல் Read More

உலகத் தமிழறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ள “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்னும் அனைத்துலகத் தமிழர் மாநாடு – 2026

கனடாவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்காக இதுவரை 497 ஆய்வுச் சுருக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை நம்பிக்கை தரும் தகவல் அல்லவா?! கனடா வாழ் செயற்பாட்டாளர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தலைமையில் இயங்கிவரும் அனைத்துலகத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” …

உலகத் தமிழறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ள “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்னும் அனைத்துலகத் தமிழர் மாநாடு – 2026 Read More

சுங்கம் தடுத்து வைத்துள்ள ஈழத்தமிழ் எழுத்ததாளர் தீபச்செல்வனின்   படைப்புகளை விடுவிப்பதாக   வாக்குறுதி  அளித்த அமைச்சர் தற்போது எழுத்தாளரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகின்றார்!

சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது புனைவுப்படைப்பின் 360 பிரதிகளை விடுவிப்பதற்கு புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் தலையிடுவதாக உறுதியளித்த போதிலும், அந்தப் படைப்புகள் இதுவரை விடுவிக்கப்படாதது குறித்து சிங்கள வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் கிளிநொச்சி வாழ் …

சுங்கம் தடுத்து வைத்துள்ள ஈழத்தமிழ் எழுத்ததாளர் தீபச்செல்வனின்   படைப்புகளை விடுவிப்பதாக   வாக்குறுதி  அளித்த அமைச்சர் தற்போது எழுத்தாளரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகின்றார்! Read More

“ஒரு தீவிரமான வாசகனாக இருபது வருடங்களைக் கழித்த பின்னர் எழுத்தாளனாக பேனாவை எடுத்து எழுத்தாளர் க. ரவீந்திரநாதன் தற்போது எழுத்துலகில் நிமிர்ந்து நிற்கின்றார்” அவரது ‘சலனங்கள்’ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம்

“தன்னை ஒரு தீவிரமான இலக்கிய வாசகனாக ஈடுபடுத்தி. இருபது வருடங்களைக் கழித்த பின்னர் எழுத்தாளனாக காலடி எடுத்து வைத்த க. ரவீந்திரநாதன் இன்று எழுத்துலகில் நிமிர்ந்து நிற்கின்றார் அத்துடன் கனடா எழுத்தாளர் இணையத்தின் உறுதி மிக்க ஒரு தலைவராக விளங்கி அனைத்து …

“ஒரு தீவிரமான வாசகனாக இருபது வருடங்களைக் கழித்த பின்னர் எழுத்தாளனாக பேனாவை எடுத்து எழுத்தாளர் க. ரவீந்திரநாதன் தற்போது எழுத்துலகில் நிமிர்ந்து நிற்கின்றார்” அவரது ‘சலனங்கள்’ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம் Read More

தமிழ்-தமிழப் பள்ளிகள் வளர்ச்சிக்காகப்* *பெற்றோர் – மாணவர்க்கு மூளைச்சலவை ?!

ஓய்வெடுத்துக் கொண்டிருந்த  புலியும் மீண்டும்      ஒய்வின்றித் தொண்டுசெய்து தமிழைக் காக்கப் பாய்ந்தெழுந்து வருவதுபோல் *மூர்த்தி* இன்று      பலநண்பர் துணையுடனே வந்து விட்டார் ! சாய்கின்ற மலர்ச்செடியாய் *எஸ் . பி .  எம்* . இன் …

தமிழ்-தமிழப் பள்ளிகள் வளர்ச்சிக்காகப்* *பெற்றோர் – மாணவர்க்கு மூளைச்சலவை ?! Read More

மொன்றியால்  தொழிலதிபர்  AMRமுத்தையா ராஜ்கோபால் ‘ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையம்’ நிதியத்திற்கு  வழங்கிய  100,040.00 டாலர் காசோலையை  சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் நேரடியாகப்  பெற்றுக்கொண்டார்

கனடா- ஸ்காபுறோ நகரில் அமையவுள்ள ‘தமிழ்ச் சமூக மையம்’ நிதிசேகரிப்பு முயற்சிகளில் சில குழுக்களாக பலர் இயங்கிவந்தாலும் தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான சாந்தா பஞ்சலிங்கம் அவர்களின் பங்களிப்பு என்பது தனித்துவமானது என்பதை தமிழ்க் கனடியர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அவரது முயற்சிகளின் …

மொன்றியால்  தொழிலதிபர்  AMRமுத்தையா ராஜ்கோபால் ‘ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையம்’ நிதியத்திற்கு  வழங்கிய  100,040.00 டாலர் காசோலையை  சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் நேரடியாகப்  பெற்றுக்கொண்டார் Read More

ஐ.நா மேடையில் 6 வயதேயான இந்தியாவின் இளம் குழந்தை ரூஹி மொஹசப் கௌரவிக்கப்பட்டார்

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில், ஐ.நா. ஆசிய-பசிபிக் தலைமையகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஜி.சி.இ. மாநாட்டில், உரையாற்ற காமன் கிரவுண்ட் இன்டர்நேஷனல் அகாடமி பாடசாலையின் முதலாம் வகுப்பு மாணவி ரூஹி மொஹசப் முக்கிய உரையாளராக  அழைக்கப்பட்டிருந்தார்.  அங்கு ரூஹிக்கு பூடான் நாட்டின் …

ஐ.நா மேடையில் 6 வயதேயான இந்தியாவின் இளம் குழந்தை ரூஹி மொஹசப் கௌரவிக்கப்பட்டார் Read More

இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக  மீள் கட்டமைப்பு உதவிகள்  கோரியுள்ள இலங்கைக்கு  நிதி வழங்கியுள்ள கனடிய வர்த்தக இணையர்கள் கணேசன் சுகுமார் – குலா செல்லத்துரை

இலங்கையின் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களால்  மீள் கட்டமைப்பு உதவிகள்  கோரியுள்ள இலங்கை அரசிற்கு உடனடியாக நிதி வழங்கியுள்ள கனடாவின் வர்த்தகத்துறை இணையர்கள்  கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகியோரை கனடிய தமிழ்ச் சமூகம் பாராட்டி மகிழ்கின்றது. எங்கு உதவிகள் …

இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக  மீள் கட்டமைப்பு உதவிகள்  கோரியுள்ள இலங்கைக்கு  நிதி வழங்கியுள்ள கனடிய வர்த்தக இணையர்கள் கணேசன் சுகுமார் – குலா செல்லத்துரை Read More