
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாட்சியர்களுக்கு பயிற்சி வகுப்பு – அமைச்சர் த.மனோ தங்கராஜ் சிறப்புரையாற்றினார்
மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் இன்று 21.09.2023 பால் உற்பத்திமற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின்செயலாட்சியர்களுக்கான பயிற்சி வகுப்பினை, சென்னை மாதவரம் பால்பண்ணையிலுள்ள ஆவின் திறன்மேம்பாட்டு மையத்தில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். …
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாட்சியர்களுக்கு பயிற்சி வகுப்பு – அமைச்சர் த.மனோ தங்கராஜ் சிறப்புரையாற்றினார் Read More