வாலிபால் விளையாட்டை வைத்து வரும் படம் “எப்போதும் ராஜா”.

விண்ஸ்டார் விஜய்யுடன் ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன்குமார், பிரியா,டெப்ளினா, கும்தாஜ்மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா மற்றும் பாண்டிச்சேரியில்படமாக்கப்பட்டுள்ளது. எப்போதும் ராஜா பாகம் 1 படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் விண்ஸ்டார் விஜய் …

வாலிபால் விளையாட்டை வைத்து வரும் படம் “எப்போதும் ராஜா”. Read More