கவிதை நந்தவனமாகிய நந்தனம் கவிதை நூல் வெளியீட்டு விழா

செங்கற்பட்டைச் சேர்ந்த கவிஞர் ஆ.கிருட்டிணன் எழுதிய ‘மண் தொடும் விழிகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா, சென்னை நந்தனம் தாமரைக் குடியிருப்பிலுள்ள பொதுவுடமை கட்சியின் மூத்த தோழர் இரா.நல்லகண்ணு அவர்களின் இல்லத்தில் எளிய இலக்கிய நிகழ்வாக  கடந்த செப்டம்பர் 10 அன்று …

கவிதை நந்தவனமாகிய நந்தனம் கவிதை நூல் வெளியீட்டு விழா Read More