“இன் கார்” படம் எனக்குள் பெறும்பாதிப்பை ஏற்படுத்தியது – ரித்திகா சிங்

இன்பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”.  கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் …

“இன் கார்” படம் எனக்குள் பெறும்பாதிப்பை ஏற்படுத்தியது – ரித்திகா சிங் Read More

தூரிகையின் தீண்டல் பாடல் வெளியீடு

கண்மணி புரெடெக்‌ஷன் சார்பில், மாலா கோபால் தயாரிப்பில், இயக்குநர் கிருஷ்ணன் மாரியப்பன் இயக்கத்தில், கவிஞர் விவேக் வரிகளில், சிடி அன்புமணி இசையமைப்பில் உருவாகியுள்ள காதல் ஆல்பம் பாடல் “தூரிகையின் தீண்டல்“. திருக்குறளை மையப்படுத்தி ஆண் பெண் உறவை அழகாகச் சொல்லும் இப்பாடலில் ஆதி கோபால், நமீதா கிருஷ்ணமூர்த்தி …

தூரிகையின் தீண்டல் பாடல் வெளியீடு Read More

இயக்குநர் அறிவழகன் நடிகர் ஆதி இணையும் புதிய படம் “சப்தம்”

ஆல்பா பிரேம்ஸ்  இயக்குநர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்க,  இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். திரில்லர் படங்களை தனக்கே உரிய  தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய …

இயக்குநர் அறிவழகன் நடிகர் ஆதி இணையும் புதிய படம் “சப்தம்” Read More

ராகுல் தயாரிப்பில் ராஜ் மோகன் இயக்கும் “பாபா பிளாக் ஷீப்“

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபல பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படம் “பாபா பிளாக்ஷீப்“. பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிகால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ள “பாபா பிளாக் ஷீப்” படத்தில் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷிப் குழுவினர் முதன்மை …

ராகுல் தயாரிப்பில் ராஜ் மோகன் இயக்கும் “பாபா பிளாக் ஷீப்“ Read More

“லவ்” திரைப்பட முன்னோட்டம் வெளியீடு

ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத்,  நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்”  மாறுபட்ட திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப் பட்டது. இப்படத்தில் பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதா ரவி, டேனியல் அன்னி போப், ஆகியோர் நடித்துள்ளார்கள்.********* இவ்விழாவினில் எடிட்டர் …

“லவ்” திரைப்பட முன்னோட்டம் வெளியீடு Read More

ஆஹா தமிழ் வழங்கும் “ரத்தசாட்சி” 9ஆம் தேதி வெளியீடு

ஆஹா தமிழ் மற்றும் மகிழ் மன்றம் தயாரிப்பில் இயக்குநர் ரஃபீக்  இஸ்மாயில்  இயக்கத்தில் உருவாகியிருக்கும் படைப்பு “ரத்த சாட்சி“. இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினை தழுவி மனதை கலங்க செய்யும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமார்வேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத், …

ஆஹா தமிழ் வழங்கும் “ரத்தசாட்சி” 9ஆம் தேதி வெளியீடு Read More

கோவா திரைப்பட விழாவில் வரவேற்பை குவித்த “கிடா” திரைப்படம்

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுகஇயக்குநர் ரா.வெங்கட்  இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா (Goat)  திரைப்படம், கோவா சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இத்திரையிடலின் போது அரிய நிகழவாக மொத்தபார்வையாளர்களும்  …

கோவா திரைப்பட விழாவில் வரவேற்பை குவித்த “கிடா” திரைப்படம் Read More

பல ஆண்டுகளுக்குப் பிறகு கதையோடு கலந்து வெளியான நகைச்சுவை படம் “கட்டா குஸ்தி”

தற்போது வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள்    கதை ஒரு பாதையிலும் நகைச்சுவை வேறு பாதையிலும் பயணிக்கும். கதையோடு நகைச்சுவையும் ஒன்றாக கலந்து ஒரே பாதையில் பயணிக்கும் முழு நேர நகைச்சுவை படம்தான் நடிகர் விஷ்ணு விஷால் – நடிகை ஐஸ்வரியா லட்சுமி நடித்து வெளிவந்திருக்கும்  “கட்டா குஸ்தி. …

பல ஆண்டுகளுக்குப் பிறகு கதையோடு கலந்து வெளியான நகைச்சுவை படம் “கட்டா குஸ்தி” Read More

இந்தியன் பனோரமா திரையடலில் ‘கிடா’ படம் அரிதான அங்கீகாரத்தை பெற்றுள்ளது

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுகஇயக்குநர் ரா.வெங்கட்  இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில்இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இத்திரையிடலின் போது அரிய நிகழவாக மொத்தபார்வையாளர்களும்  எழுந்து …

இந்தியன் பனோரமா திரையடலில் ‘கிடா’ படம் அரிதான அங்கீகாரத்தை பெற்றுள்ளது Read More

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய அருண்விஜய்

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக,  வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் அருண்விஜய் 19.11.2022 அன்று  அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் ஆதரவற்றவோர் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். மேலும் ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்து,  பிறந்த நாள் கொண்டாட்டத்தையும்  பலருக்கு …

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய அருண்விஜய் Read More