கருணைக்கொலை செய்யக்கோரி மூத்திரப்பையுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த முதியவர்..

கருணைக் கொலை செய்யக்கோரி மாற்றுத் திறனாளி மகளுடன் முதியவர் கையில் முத்திரப் பையை சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.  திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருகே அணலை கிராமத்தை சேர்ந்தவர் வீரமலை (81). இவருக்கு தவசுமணி, லட்சுமி என்ற, 2 …

கருணைக்கொலை செய்யக்கோரி மூத்திரப்பையுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த முதியவர்.. Read More

திருச்சியில் கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை ஆய்வு செய்தார்

28.06.2021 காலை 09.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எடமலைப் பட்டிபுதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியை ஆய்வு செய்தார். மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினார். மாணவ, மாணவிகள் தங்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்தும் விதமாக பொது அறிவு வி~யங்களையும் தமிழக …

திருச்சியில் கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை ஆய்வு செய்தார் Read More

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும்

திருச்சி, செப்டம்பர் 25, 2020: ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் மாதத்தை போஷன் அபியான் – ஊட்டச்சத்து மாதமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் காணுதல், ஊட்டச்சத்தை வழங்கும் தாவரங்களை வீட்டு …

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறு தொழில்கள் நடத்த வங்கிக் கடனில் மானியங்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குட்பட்ட கை கால் இயக்க குறைபாடுடையோர் பார்வையற்றோர் காதுகேளாத மற்றும் வாய்பேசாத இயலாத மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின்கீழ் சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75000 வரை வங்கி …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறு தொழில்கள் நடத்த வங்கிக் கடனில் மானியங்கள் Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினா;களுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை திருச்சி மாநகராட்சி பகுதி அமராவதி கூட்டுறவு பண்டக சாலை மற்றும் திருவானைக்காவல் கீழ உள்வீதி நியாயவிலைக் கடையிலும் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தொடங்கி வைத்தார் Read More