
தாம்பரம் மாநகராட்சியில் ரூ.5லட்சத்திற்கு அரசு மருத்துவ காப்பீடு வழங்கல்
சென்னை,ஜூலை 3- செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் ரூ.5லடசம் மதிப்பீட்டில் அரசு மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டில் அரசு மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடந்தது. …
தாம்பரம் மாநகராட்சியில் ரூ.5லட்சத்திற்கு அரசு மருத்துவ காப்பீடு வழங்கல் Read More