
சிவந்தி ஆதித்தனாரின் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரின் படத்துக்கு கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கழக கூட்டணியில் பாஜக இல்லை என்ற கருத்தில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. நாளை ( இன்று) எம்ஜிஆர் மாளிகையில், கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டம்நடைபெறவுள்ள சூழலில் என்னால், …
சிவந்தி ஆதித்தனாரின் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரின் படத்துக்கு கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். Read More