
பீனிக்ஸ் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகிறார் அனல் அரசு
இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான சண்டைப் பயிற்சி இயக்குநரான அனல் அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்து சண்டைப் பயிற்சி இயக்குநராக மாறினார். அவர் இப்போது இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக முடிவுசெய்துள்ளார். …
பீனிக்ஸ் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகிறார் அனல் அரசு Read More