தமிழ்த் திரை உலகின் பாடகர் சிற் ஶ்ரீராமின் முழு நீளை இசை நிகழ்ச்சி எதிர்வரும் 27-10-20230 அன்று ரொறன்ரோ மாநகரில் நடைபெறுகின்றது.

உலகெங்கும் வாழும் இளைய தலைமுறை இசை ரசிகர்களை தனது காந்தக் குரலால் கவர்ந்து தொடர்ந்தும்அனைவரது மனங்களில் நிறைந்துள்ள தமிழ்த் திரை உலகின் பாடகர் சிற் ஶ்ரீராமின் முழு நீளை இசை நிகழ்ச்சிஎதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 27-10-20230 அன்று ரொறன்ரோ மாநகரில் உள்ள …

தமிழ்த் திரை உலகின் பாடகர் சிற் ஶ்ரீராமின் முழு நீளை இசை நிகழ்ச்சி எதிர்வரும் 27-10-20230 அன்று ரொறன்ரோ மாநகரில் நடைபெறுகின்றது. Read More

ஹவாய் சன்மார்க்க இறைவன் ஆலய சற்குரு போதிநாத வேலன் சுவாமி அவர்கள் கனடா ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ஆற்றிய ‘ஆன்மீகச் சொற்பொழிவு’

ஹவாய் தீவில் அமைந்திருக்கும் சன்மார்க்க இறைவன் ஆலயத்தைச் சேர்ந்த சற்குரு போதிநாத வேலன் சுவாமி அவர்கள் இன்று மாலை கனடா ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ‘ஆன்மீகச் சொற்பொழிவு’ ஒன்றை ஆற்றினார். அவரோடு இணைந்து ஹவாய் ஆலயத்திலிருந்து சற்குரு சண்முகநாத …

ஹவாய் சன்மார்க்க இறைவன் ஆலய சற்குரு போதிநாத வேலன் சுவாமி அவர்கள் கனடா ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ஆற்றிய ‘ஆன்மீகச் சொற்பொழிவு’ Read More

கனடா வாழ் சமய சமூகத் தொண்டர்கள் இருவருக்கு தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீன குருமஹா சன்னிதானத்தினால் மயிலாடுதுறை அபயாம்பிகை திருக்கோவில் வழங்கப்பெற்ற உயர் கௌரவ விருதுகள்

ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ. பஞ்சாட்சர. விஜயகுமாரக்குருக்கள் அவர்களுக்கு  “சிவாகமக்கலாநிதி”  எனும் விருது   கனடாவில்  தமிழ், சமய, சமூக நற்பணிகளை மிகச் சிறப்பாக ஆற்றிவரும் தொழிலதிபர், , திரு. கணேசன் சுகுமார் அவர்களுக்கு “சிவநெறிக்காவலர்” எனும்  …

கனடா வாழ் சமய சமூகத் தொண்டர்கள் இருவருக்கு தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீன குருமஹா சன்னிதானத்தினால் மயிலாடுதுறை அபயாம்பிகை திருக்கோவில் வழங்கப்பெற்ற உயர் கௌரவ விருதுகள் Read More

தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் 23-08-2023  தினம் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை யாழில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.    யாழ்ப்பாணம் – கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.  …

தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Read More

ஊடக எழுத்தாளுமை பொன்விழா நாயகன் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு பாராட்டு விழா.

சென்னை, ஆக.15- பன்னாட்டு தமிழுறவு மன்றத்தினரும் கவிதை உறவு மன்றத்தினரும் இணைந்து, பொன்விழாகண்ட “உதயன்” வார இதழின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு சென்னையில் பாராட்டுவிழா நடத்தினார்கள். இவ்விழாவிற்கு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் தலைமை தாங்கினார். கலைமாமணி ஏர்வாடி இராதாகிருட்டிணன் முன்னிலை …

ஊடக எழுத்தாளுமை பொன்விழா நாயகன் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு பாராட்டு விழா. Read More

“எனது ஐம்பது ஆண்டு கால கலை இலக்கியப் பயணத்தில் சந்தித்த கலை இலக்கிய ஆளுமைகள்” – உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம்

*தமிநாடு –ஈரோட்டில் கனடா உதயன  லோகேந்திர லிங்கம்* (ஈரோட்டிலிருந்து மலேசியா நக்கீரன்) இளங்கவிஞராக உருவாகி, உள்நாட்டுப் போரின் விளைவாக, எதிர்கால கேள்விக் குறியுடன் கனடாவிற்குபுலம்பெயர்ந்து, பின்னர் ஒரு பத்திரிகையாளராகவும் பத்திரிகை வெளியீட்டாளராகவும் தொடர்ந்துகனடாவிற்கேயுரிய பல இன–பல கலாச்சார–பன்மொழிச் சூழலுக்கு ஏற்ப அரசியல்–சமூக–கலைத் …

“எனது ஐம்பது ஆண்டு கால கலை இலக்கியப் பயணத்தில் சந்தித்த கலை இலக்கிய ஆளுமைகள்” – உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் Read More

கனடா வாழ் ஈழத் தமிழர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ ‘Finder’ ‘ திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர் சிந்துஜன்

கனடா வாழ் ஈழத் தமிழரும் கலைஞரும் தொழிலதிபருமான ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில்தமிழகத்தில் இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ‘Finder’ ‘ திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர் சிந்துஜன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு …

கனடா வாழ் ஈழத் தமிழர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ ‘Finder’ ‘ திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர் சிந்துஜன் Read More

12 நாட்கள் நடைபெறும் இவ்வருடத்தின்ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஈழத்திலிருந்து கம்பவாருதி ஜெயராஜ், கனடாவிலிருந்து ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.

தமிழ்நாட்டில் பெருமளவில் மக்கள்  வரவேற்பைப்  பெற்று  எதிர்வரும் 4ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 12   நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்வருடத்தின் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஈழத்திலிருந்து கம்பவாருதி ஜெயராஜ் கனடாவிலிருந்து ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோரும்  சிறப்பு விருந்தினர் பட்டியல் இடம்பெறுகின்றனர். இவ்வருடத்தின் ஈரோடு …

12 நாட்கள் நடைபெறும் இவ்வருடத்தின்ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஈழத்திலிருந்து கம்பவாருதி ஜெயராஜ், கனடாவிலிருந்து ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர் பட்டியலில் இடம் பெறுகின்றனர். Read More

கனேடிய பிரதமரின் அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றோம் – சபா குகதாஸ்

கனேடியப் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ அவர்கள் கறுப்பு யூலை 40 ஆண்டு நினைவேந்தலில் வெளியிட்ட அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.   அவர் இன்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே …

கனேடிய பிரதமரின் அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றோம் – சபா குகதாஸ் Read More

கனேடிய நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பேசும் இலங்கைத் தமிழர் ஹரி ஆனந்தசங்கரி  அமைச்சராகப் பதவியேற்றார்

தமிழ் கனேடியர் வரலாறு படைத்த ஒரு நாள்.. கனேடிய நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பேசும் இலங்கைத் தமிழர் அமைச்சராகப் பதவியேற்றார். கனடா–பூர்வீகக் குடிகள் மற்றும் அவர்கள் உரிமைகள் மற்றும் உறவுகளுக்கு பொறுப்பான. அமைச்சராக எம்மவர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் பதவியேற்றுள்ளார் என்பதை நாம் …

கனேடிய நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பேசும் இலங்கைத் தமிழர் ஹரி ஆனந்தசங்கரி  அமைச்சராகப் பதவியேற்றார் Read More