தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் ஆதரவு

தமிழக மின்வாரியம் சார்பாக 430 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலைக்கட்டணத்தை (Fixed Charges)  திரும்பப்பெற வேண்டும் எனவும், பரபரப்பு நேர கட்டணம் (Peak Hours Charges), கட்டிட மேற்கூரைகளில்அமைக்கப்படும் சூரியஒளி மின்உற்பத்தி சோலார் (Solar) திட்டங்களுக்கு நெட்வொர்க்கிங் கட்டணத்தை நீக்கவேண்டும் எனவும், Multi …

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் ஆதரவு Read More

இலவசம் என்றதும் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலை மாறுவது எப்போது? – சரத்குமார்

வேலூர், காட்பாடியில் “தம்பி பிரியாணி” என்ற பிரியாணி கடை புதிதாக நேற்று திறக்கப்பட்டு, மட்டன்பிரியாணி வாங்கினால் சிக்கன் பிரியாணி இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்ததால், அங்குபொதுமக்கள் கூட்டம் அலைமோதி, நீண்ட வரிசையில் வெயிலில் வெகுநேரமாக காத்திருந்த சம்பவம்அதிர்ச்சியளிக்கிறது. புதிய கடைகள் திறப்பின் …

இலவசம் என்றதும் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலை மாறுவது எப்போது? – சரத்குமார் Read More

தமிழக அரசு உறுதியான முடிவெடுத்து இலவசங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் – சரத்குமார்

மாநில அரசுகள், மாநில நிதி நிலைமையை பல வருடங்களாக  சீரமைக்காமல், பல்வேறு  கவர்ச்சிகரமான இலவச திட்டங்களை தொடர்வதால், நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது என பொருளாதார நிபுணர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  கல்வி, மருத்துவம், அத்தியாவசியம் தவிர வேறு எவற்றிற்கும் …

தமிழக அரசு உறுதியான முடிவெடுத்து இலவசங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் – சரத்குமார் Read More

தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை வரைவு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது – சரத்குமர்

இயற்கை அளித்த கொடைகளில் ஒன்றான கடலில், தொன்றுதொட்டு சுதந்திரமாக மீன் பிடித்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்படி, மத்திய அரசு (ஒன்றிய அரசு) தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வரவிருப்பது ஏற்புடையதல்ல. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில்,  வரலாறு காணாத வகையில் டீசல் …

தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை வரைவு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது – சரத்குமர் Read More

ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவுக்கு சரத்குமார் கண்டனம்

படைப்பாளிகளின் கற்பனைக்கு அரசாங்கம் தனது அதிகாரத்தால் அணைகட்ட எண்ணுவது மடமை. சமூக மாற்றத்திற்கான விதையை தங்களது படைப்புகளில் வெளிக்கொணரும் கலைஞன் மீது சுய விருப்பு, வெறுப்புகளை திணிப்பது கண்டிக்கத்தக்கது ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு – 2021 ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களை மத்திய அரசு தடை …

ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவுக்கு சரத்குமார் கண்டனம் Read More

+2 பொதுத்தேர்வும், மாணவ, மாணவியரின் பாதுகாப்பும் அவசியமென வலியுறுத்தினார் சரத்குமார்

மத்திய அரசு 12 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வைரத்து செய்துள்ள நிலையில், தமிழக அரசு கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், பெற்றோர்கள் உள்ளிட்டஅனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கேட்டு வருகிறது. அதில் பெரும்பான்மையான பெற்றோர்கள் கொரோனா தாக்கம் குறைந்தபிறகு தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிப்பதாகவே அறிகிறேன். தற்போதைய கொரோனா சூழலில், மாணவர்களின் பாதுகாப்பு எந்தஅளவிற்கு முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். அதேஅளவிற்கு, கல்வியில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகசெயல்படும் தமிழ்நாடு அறிவார்ந்த எதிர்கால சமுதாயத்தைஉருவாக்குவதற்கு தேர்வு நடத்தப்படுவதும் அவசியம்.  ஆனால், இந்த இக்கட்டான 2-வது அலை தாக்கத்தில் மாணவர்களுக்குபாதிப்பில்லாத வகையில் தேர்வு நடத்துவதற்கானசாத்தியக்கூறுகளை நன்கு ஆராய்ந்து, ஒரு வகுப்பறையில் 10 மாணவர்களுக்கு மிகாமல் பகுதியாக பிரித்து தேர்வு நடத்தவாய்ப்பிருந்தால், கொரோனா சூழல் கட்டுக்குள் வந்தபின்பு நடத்தவேண்டும். ஏனெனில், தற்போதைய சூழலால் உயர்கல்விக்கு அடித்தளமான 12 ஆம் வகுப்பு தேர்வுகளை சந்திக்காமல் மாணவர்கள் கடந்துசெல்வார்களேயானால், நிச்சயம் வேலைவாய்ப்பில் பல்வேறுசிக்கல்களை சந்திப்பார்கள். ஏற்கெனவே வேலைவாய்ப்பின்றிலட்சக்கணக்கான இளைஞர்கள் அவதியுறும்சூழலில், இந்தமாணவர்களும் பாதிக்கப்படக்கூடாது. எனவே, மாணவர்களின்எதிர்காலம் கேள்விக்குறியாகாதபடி, மாணவர்களின் பாதுகாப்பைஉறுதி செய்து தேர்வு நடத்த வேண்டும் என அகில இந்திய சமத்துவமக்கள் கட்சியின் சார்பில் தமிழக அரசிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.  

+2 பொதுத்தேர்வும், மாணவ, மாணவியரின் பாதுகாப்பும் அவசியமென வலியுறுத்தினார் சரத்குமார் Read More

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் கடும் கண்டனம்

இலங்கை உள்நாட்டுபோரின் போது இரக்கமின்றி கொல்லப்பட்ட அப்பாவி தமிழின மக்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் 2019 – இல் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இரவோடு இரவாக நேற்று தகர்க்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இலங்கை போர் வடுவையும், தமிழர் அடையாளத்தையும் புள்டோசர் …

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் கடும் கண்டனம் Read More

உண்மை அறியாத செய்தி பதிவுகளால் பலருக்கு ஏற்படும் வேதனை திறந்த மனதுடன் பேசுகிறார் சரத்குமார்

கொரோனா தொற்று 2019 உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் போது, பொருளாதார ஜாம்பவான்களை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் போது, ஜெயராஜ், பென்னிக்ஸ் துன்புறுத்தலால் மரணித்திருக்கும் போது, நான் தற்போது எழுத விழைந்திருப்பது தேவை தானா, இல்லையா என்ற தடுமாற்றத்தில்…..அல்ல, அல்ல, சஞ்சலத்தில் என் மனதில் …

உண்மை அறியாத செய்தி பதிவுகளால் பலருக்கு ஏற்படும் வேதனை திறந்த மனதுடன் பேசுகிறார் சரத்குமார் Read More