சாதிய வன்கொடுமையை எதிர்த்து வென்ற மாணவனுக்கு பா.ரஞ்சித் பாராட்டு

நாங்குநேரி தம்பி சின்னதுரை சாதிய வன்கொடுமையை எதிர்த்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற நிலையில் நீலம்பண்பாட்டுமையம் நிறுவனர்,இயக்குனர் பா.இரஞ்சித்  தனது அலுவலகத்தில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார், “தம்பி சின்னதுரை திருநெல்வேலி, பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்வதற்கு …

சாதிய வன்கொடுமையை எதிர்த்து வென்ற மாணவனுக்கு பா.ரஞ்சித் பாராட்டு Read More

அப்பா என்றாலே ஒரு வேதியில் மாற்றம் ஏற்படும் – சமுத்திரக்கனி

தன்ராஜ் இயக்கத்தில்  பிருத்தவி போலவரபு தயாரிப்பில்  சமுத்திரக்கன. நடித்திருக்கும் ‘ராமம் ராகவம்’  திரைப்படத்தின் வெள்ளோட்டக் காணொளி வெளியீட்டு விழா நடை பெற்றது.  இவ்விழாவில் நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, நெகிழ்வான தருணம். ஒவ்வொரு தகப்பனும் ஒரு சகாப்தம். 10 அப்பா படம் பண்ணிட்டேன் ஒவ்வொன்றும் …

அப்பா என்றாலே ஒரு வேதியில் மாற்றம் ஏற்படும் – சமுத்திரக்கனி Read More

பா.ரஞ்சித்தின் கலை விழாவில் கனிமொழி

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற வானம் கலை விழா – வேர்க்கோடுகள் விருது வழங்கும் நிகழ்வில் எம்.பி. கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டார். நிகழ்வில் ஓவியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. வெறுப்புவாத அரசியலில் சிக்கித் தவிக்கும் நம் சமூகத்திற்கு மீட்சியாக …

பா.ரஞ்சித்தின் கலை விழாவில் கனிமொழி Read More

‘தங்கலான்’ படத்தின் துணுக்கு காணொளி வெளியீடு

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம்ஸ் இணைந்து சியான் விக்ரமின் பிறந்த நாளில், அவர் நடிப்பில் தயாராகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  தமிழ் திரைப்படமான  ‘தங்கலான்‘ திரைப்படத்திலிருந்து முதல் காட்சி துணுக்கை வெளியிட்டது. பா. ரஞ்சித் இயக்கத்தில்,  பிரம்மாண்டமான முதலீட்டில் …

‘தங்கலான்’ படத்தின் துணுக்கு காணொளி வெளியீடு Read More

*ஜெ பேபி திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி , தினேஷ், மாறன் நடிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஜெ பேபி திரைப்படம்  அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் வெளியாகியிருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் …

*ஜெ பேபி திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது Read More

“என்னை எதிர்பதற்க்காக எடுக்கப்படும் படங்களில் கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை” -பா இரஞ்சித்

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு “வானம் கலைத் திருவிழா” நிகழ்வில் இயக்குனர் பா.இரஞ்சித் பேசுகையில், “சாதியை எதிர்த்தவர்கள் சாதியால் பாதிக்க பட்டவர்கள் என இரண்டு …

“என்னை எதிர்பதற்க்காக எடுக்கப்படும் படங்களில் கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை” -பா இரஞ்சித் Read More

“வானம் கலைத் திருவிழா” சென்னையில் நடந்தது.

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு “வானம் கலைத் திருவிழா” சென்னை நீலம் புத்தக அரங்கில் கடந்த 05.04.2024 அன்று தலித் வரலாற்று மாதக் …

“வானம் கலைத் திருவிழா” சென்னையில் நடந்தது. Read More

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத  திரைப்படத்தில் முதன்மையானகதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த திரைப்படம்– அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும்நீலம் ஸ்டுடியோஸ் இடையேயான பல திரைப்படத் தயாரிப்பின் கூட்டு ஒப்பந்தத்தின் தொடக்கத்தைகுறிப்பிடுகிறது. கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக …

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. Read More

நடிகர் ஸ்ரீநாத் பாஸி பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்கிறார்.

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து நடிக்கும் படம் சமீபத்தில் துவங்கியது. ஜீவி பிரகாஷ், ஷிவானி ராஜசேகர்,  நடிக்கும் படத்தை இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தை இயக்குகிறார். சமீபத்தில் …

நடிகர் ஸ்ரீநாத் பாஸி பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்கிறார். Read More

சமீப படங்களில் ஆகச் சிறந்த படம் “ஜெ. பேபி”

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில்  ஊர்வசி, தினேஷ், லொள்ளு சபா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஜெ பேபி. வீட்டை விட்டு ஓடிய மனநலம் குன்றிய அம்மாவை திரும்ப வீட்டுக்கு அழைத்து வருவதுதான் படத்தின் கதை. படத்தின் …

சமீப படங்களில் ஆகச் சிறந்த படம் “ஜெ. பேபி” Read More