துருவ் விக்ரம் நடித்த “பைசன்” திரைப்படம் அக்.17ல் வெளியீடு
அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப்படம் உருவாக்கம் குறித்து இயக்குனர் மாரிசெல்வராஜ் கூறியது. “பைசன்” என் கரியரில் முக்கியமான படம் . மிகவும் கனமான, சிக்கலான ஒரு கதையை சொல்லியிருக்கிறேன். இந்த கதையை சொல்ல முயற்சிக்கும் பொழுது ஒரு பக்குவத்தை இந்த கதையே …
துருவ் விக்ரம் நடித்த “பைசன்” திரைப்படம் அக்.17ல் வெளியீடு Read More