சமுத்திரக்கனி, பரத் நடித்த “வீரவணக்கம்” படம் ஆகஸ்ட் 29 வெளியாகிறது.
மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கி சமுத்திரக்கனி மற்றும் பரத் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் “வீரவணக்கம்” புரட்சிகரமான சமூக கருத்துக்களை கொண்ட இந்தபடம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. சம காலத்தில் நடைபெறும் …
சமுத்திரக்கனி, பரத் நடித்த “வீரவணக்கம்” படம் ஆகஸ்ட் 29 வெளியாகிறது. Read More