ஜனகராஜ் நடிக்கும் குறும்படம் ‘தாத்தா’

இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் சாக்லேட் , கொலை விளையும் நிலம் ஆகிய படைப்புகளை உருவாககியதற்குப் பிறகு அடுத்த படைப்பாக  மூத்த நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் நடித்த ‘தாத்தா  என்ற  குறும்படம் உருவாக்கியுள்ளது. நரேஷ் இயக்கத்தில் வினோத் ஒளிப்பதிவில் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகள் ஆமினா ரஃபீக் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் ரேவதி …

ஜனகராஜ் நடிக்கும் குறும்படம் ‘தாத்தா’ Read More