விரைவில் வெளியாகும் ‘அரூபி’ திரைப்படம்
மலையாளத்தில் உருவாகியுள்ள ‘அரூபி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான காணொளி மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. மர்மம் நிறைந்த அம்சங்கள் இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. “சில ரகசியங்கள் ஒருபோதும் மறைந்தே இருக்காது…” என்ற வரியுடன் தொடங்கும் …
விரைவில் வெளியாகும் ‘அரூபி’ திரைப்படம் Read More