பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட பொது மேலாளர்கள் மற்றும் துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள 9057 பிரதமபால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் கணக்குகளைகணினிமயமாக்கும் பணிகள் …