தீபாவளித் திருவிழா தமிழர் திருவிழாவா? – விளக்குகிறார் பேராசிரியர் முனைவர் இ.ஜே.சுந்தர்

தீபாவளி தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதற்கான இலக்கிய ஆதாரங்கள் ஏதும் இல்லை. பாரதியார் கூட தீபாவளி பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. நிச்சயமாக இது தமிழர் திருநாள் அன்று. தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்கள் பற்றிப் பேசும் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமுருகாற்றுப்படை, பரிபாடல் போன்ற பழம் …

தீபாவளித் திருவிழா தமிழர் திருவிழாவா? – விளக்குகிறார் பேராசிரியர் முனைவர் இ.ஜே.சுந்தர் Read More