ஏப்ரல் 2025 திரையரங்குகளில் வரவிருக்கும் சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்‌ஷன் தமிழ் திரைப்படம் – ரெட் ஃப்ளவர்:

₹30 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தற்போது அமெரிக்காவில் இறுதிக்கட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ரெட் ஃப்ளவரின் விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குனர் என். பிரபாகரின் வழிகாட்டுதலின் கீழ், புகழ்பெற்ற ஹாலிவுட் VFX நிபுணர்களான டேவிட் டோஸெரோட்ஸ் …

ஏப்ரல் 2025 திரையரங்குகளில் வரவிருக்கும் சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்‌ஷன் தமிழ் திரைப்படம் – ரெட் ஃப்ளவர்: Read More

நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது

மங்களவாரம் படத்தில்  ரசிகர்களின் இதயங்களை நடிப்பால் வென்ற  திறமையான நடிகை பாயல் ராஜ்புத், தனது வரவிருக்கும் திரைப்படமான “வெங்கடலச்சிமி”  மூலம் பான்-இந்தியா நடிகையாக அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். ஆறு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் மூலமாக இந்திய அளவில்  பரந்துபட்ட பார்வையாளர்களின்  …

நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது Read More

“கொஞ்சநாள் பொறு தலைவா” விரைவில் திரைக்கு வருகிறது

ஆருத்ரன் பிக்சர்ஸ்  சார்பில், எஸ்.முருகன் தயாரிப்பில்,  விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் நாயகன், நாயகியாக நிஷாந்த் ரூஷோ, காயத்ரிஷான் நடித்துள்ளனர். மேலும் …

“கொஞ்சநாள் பொறு தலைவா” விரைவில் திரைக்கு வருகிறது Read More

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் “ரெட் ஃபிளவர்”

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில்  K மாணிக்கம் தயாரிப்பில், நடிகர் விக்னேஷ் நடிப்பில், எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களத்தில், புதுமையான அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகும்  “ரெட் ஃபிளவர்” திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்காலத்தை தத்ரூபமாக காட்டும் வகையில் இதன் VFX பணிகள் …

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் “ரெட் ஃபிளவர்” Read More

எஸ்ஆர் பிரபாகரன் இயக்கத்தில் “றெக்கை முளைத்தேன்”

சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தின்‌ மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்த இது கதிர்வேலன் காதல், விக்ரம் பிரபுவை வைத்து சத்ரியன், சசிகுமார் நடித்த கொம்பு‌ வெச்ச சிங்கம் டா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர்‌ …

எஸ்ஆர் பிரபாகரன் இயக்கத்தில் “றெக்கை முளைத்தேன்” Read More

ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகும் படம் மிளிர்

ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டிடம் மலையாளம், தமிழ் படங்களில் பணியாற்றிய நாகேந்திரன் என்பவர் முதல்முறையாக இயக்கும் படம் மிளிர். இப்படத்தில் “பிக்பாஸ்” புகழ் ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சினிமா டூர் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில்எஸ்.சூர்யாதேவி தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகனாக இந்தோனேசியாவை …

ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகும் படம் மிளிர் Read More

சினிமாவில் இசை காலத்திற்கு ஏற்ப மாறுகிறது – டி.எம்.உதயகுமார்

குழலி படத்தின் இயக்குநர் சேரா கலையரசன் நண்பர்கள் மூலம் அறிமுகமானார். அப்படித்தான் இப்பட வாய்ப்புகிடைத்தது. படம் முழுக்க முழுக்க கிராமிய மணம் கமழும் திரைப்படம். அதற்கு ஏற்றார்போல் இசையமைத்து இருக்கிறேன். புல்லாங்குழலை வைத்து வித்தியாசமாக முயற்சி எடுத்திருக்கிறேன். கிராமிய இசையை புதிதாக உணரலாம். சினிமாவில் காலகட்டத்திற்கு …

சினிமாவில் இசை காலத்திற்கு ஏற்ப மாறுகிறது – டி.எம்.உதயகுமார் Read More

மீண்டும் திரையில் மக்கள் மனம் கவர்ந்த நடிகை மீரா ஜாஸ்மின்

தமிழ் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக, இளைஞர்கள் மனதைக்கிறங்கடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். தற்போது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றுகிறார். காதல் பிசாசாக மக்கள் மனதை கொள்ளையடித்து சென்ற மீரா ஜாஸ்மின் தமிழ் ரசிகர் இதயங்களை கொள்ளை கொள்ளும் வகையில் …

மீண்டும் திரையில் மக்கள் மனம் கவர்ந்த நடிகை மீரா ஜாஸ்மின் Read More

என் கனவே பாடல் தொகுப்பு வெளியீட்டு

கிங்ஸ் பிக்சர்ஸ் வழங்க  கௌரிசங்கர் தயாரிப்பில் நடிகர் சந்தோஷ் பிரதாப் , சவதிஸ்டா நடித்துள்ள “ஏன் கனவே” ஆல்பம் பாடலை  நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ஆகியோர் இன்று 14.10.2021 காலை வெளியிட்டனர். “சார்பட்டா” படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் …

என் கனவே பாடல் தொகுப்பு வெளியீட்டு Read More