தமிழக கேரளா பிரச்சனை குறித்து உருவாகும் படம் ‘அலங்கு’

டிஜி பிலிம், மக்னாஸ் புரடெக்‌ஷன்  இணைந்து தயாரிக்கும் புதிய ஆக்சன் திரைப்படம்“அலங்கு”*தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில்முற்றிலும் ஆக்சன் டிராமாவாக உருவாகி இருக்கும் திரைப்படம்தான் அலங்கு. கேரளாவை சேர்ந்தஅரசியல்வாதி குழுவுக்கும்  , தமிழக …

தமிழக கேரளா பிரச்சனை குறித்து உருவாகும் படம் ‘அலங்கு’ Read More

தந்தை மகள் பாசப்பிணைப்பை சொல்லும் படம் “ராஜாமகள்”

முருகதாஸ் நடிப்பில் ஹென்றி இயக்கய காவிய படைப்பு “ராஜாமகள்“. அண்ணன் தங்கைக்கு ஒரு“பாசமலர்” என்றால், தந்தை மகளுக்கு “ராஜா மகள்“. முருகதாஸ் தனது மனைவி மகளுடன் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். 7 வயதான மகள் பிரித்திக்‌ஷா மீது அளவற்ற பாசம்வைத்துள்ளார். மகளும் தந்தை …

தந்தை மகள் பாசப்பிணைப்பை சொல்லும் படம் “ராஜாமகள்” Read More

போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம், “ஆபரேஷன் அரபைமா” – இயக்குநர் பிராஷ்

பி. நடராஜன் வழங்கும் ஆபரேஷன் அரபைமா படத்தை தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பல்விடை வீரர்பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர்நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா  நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குநர் பிராஷ் பேசும்போது, நேற்று என் …

போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம், “ஆபரேஷன் அரபைமா” – இயக்குநர் பிராஷ் Read More

10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த தீங்கிரை பட பாடல்

சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் டி.டபுள்யூ.டி மீடியா சார்பில் ப்ரியா தர்ஷினி தயாரிக்க, கிருஷ்ணகுமார் மற்றும் பிரசாத்தின் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. தீங்கிரை படத்தில் ஶ்ரீகாந்த்தும், நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாகஅபூர்வா ராவ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கிறார்கள் . மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் …

10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த தீங்கிரை பட பாடல் Read More

நடிகர் போஸ் வெங்கட் இயக்கதில் விமல் நடிக்கும் படம் “மா.பொ.சி”

சிராஜூ தயாரிக்கும் புதிய படம் “மா.பொ.சி” இப்படத்தை நடிகர் போஸ் வெங்கட் இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகனாக விமல் நடிக்கிறார். கதாநாயகியாக சாயா தேவி நடிக்கிறார். இவர்களுடன் பருத்தி வீரன் சரவணன் நடிக்கிறார். இப்படத்தின் பூஜையை இயக்குநர் போஸ் வெங்கட் தான் பி றந்த ஊரான …

நடிகர் போஸ் வெங்கட் இயக்கதில் விமல் நடிக்கும் படம் “மா.பொ.சி” Read More

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் பரத் நடிக்கும் படம் வெளியானது

அனுப் காலித் தயாரிப்பில் சுனிஷ் குமார் இயக்கிய படம் “லாஸ்ட் 6 ஹவர்ஸ்” நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பரத் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக விவியா சந்த் நடித்திருக்கிறார். தனது தங்கையை கற்பழித்து கொன்றவர்களை பழி தீர்க்கும் பழைய பஞ்சாங்க கதைதான் என்றாலும் வித்தியாசமாகவும் …

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் பரத் நடிக்கும் படம் வெளியானது Read More

சிறிய முதலீட்டில் தரமான படங்களை தயாரிக்க வரும் செ பிக்சர்ஸ் செல்வகுமார் முத்து

செ பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் சிறிய முதலீட்டில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிக்வுள்ளன. இதன் முதல் படியாக அறிமுக இயக்குனர் தினேஷ் தீனதயாளன் இந்நிறுவனத்தின் முதல் படத்தை இயக்கவுள்ளார். இந்நிறுவனத்தின் துவக்க விழா ரோஸ் வாட்டர் எனும் …

சிறிய முதலீட்டில் தரமான படங்களை தயாரிக்க வரும் செ பிக்சர்ஸ் செல்வகுமார் முத்து Read More

நட்டி, ஶ்ரீகாந்த் நடிக்கும் சம்பவம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

ஸ்ரீகாந்த், நட்டி கதை நாயகர்களாக நடிக்க, கதை நாயகிகளாக பூர்ணா, ஸ்வேதா அவஸ்தி நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார்.  நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தரா டிராவல்ஸ் படத்தின் நாயகி ராதா நடிக்கிறார். மேலும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், கே.ராஜன், …

நட்டி, ஶ்ரீகாந்த் நடிக்கும் சம்பவம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது Read More

ஆனந்த் பாபு வழங்கும் திரைப்படம் சிவி 2. ஜூலை 22ல் வெளியீடு

சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மக்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் …

ஆனந்த் பாபு வழங்கும் திரைப்படம் சிவி 2. ஜூலை 22ல் வெளியீடு Read More

சூர்யாவைப் பார்த்து உறைந்து போனேன் – சாய் பல்லவி

பிளாக்கி ஜெனி மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் திரைப்படம் கார்கி. இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் அறிமுக நிகழ்வில்  நடிகை சாய் பல்லவி, இயக்குனர் கவுதம் ராமசந்திரன், …

சூர்யாவைப் பார்த்து உறைந்து போனேன் – சாய் பல்லவி Read More