“அலங்கு” திரைப்பட விமர்சனம்
சபரிஷ், சங்கமித்ரா சௌமியா அன்புமணி ஆகியோரின் தயாரிப்பில் எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் குணாநிதி, காளிவெங்கட், செம்பன் வினோத், சரத் அப்பானி, சௌவுந்தர்ராஜா, ஶ்ரீரேகா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். “அலங்கு”. கேரள வனப்பகுதியில் தமிழ்நாட்டிலிருந்து தன் அம்மா, தங்கை, நண்பர்களுடன் கூலி வேலைக்காக …
“அலங்கு” திரைப்பட விமர்சனம் Read More